*8*
"கோவிலை நெருங்கிவிட்டொம் அண்ணி" என கயல் கூறினாள். அண்ணி கோவிலுக்குள்ளே போவம் என்ன ஜோசிக்கிறிங்க என கயல் கேட்க்க. அது..... நான்.... ஒண்டும்..... யோசிக்கேல என கூறினால் ஷானா.
இருவரும் கோவிலை வலம் வந்து ஸ்வாமிதரிசனம் முடிந்து ஒரு மரநிழலில் அமர்ந்தனர்.
அண்ணி இப்படி மர நிழல்ல உக்கார்றது ரொம்ப நல்ல இருக்குது என கயல் கூறினால். ஆம் நன்றாகத்தான் உள்ளது என ஷானா கூறினால். அப்படிண்டா சரி சொல்லுங்க உங்களுக்கும் அண்ணனுக்கும் என்ன பிரச்னை என கேட்டாள் கயல். இவள் எல்லாவற்றையும் கேட்டிருப்பாள் இவளிடம் மறைப்பதில் ஒரு பிரயோசனமும் இல்ல என எண்ணி கூறத்தொடங்கினாள் ஷானா.
எனக்கு அபியை திருமணத்துக்கு முன்பே தெரியும். அதுமட்டுமில்ல நான் உங்க அண்ணனோட கம்பனிலதான் ஒர்க் பணியானான்.
என கூறினால் ஷானா. ஓகே அண்ணி எனக்கு முழுக்க விபரம் கூறுங
2 வருடங்களுக்கு முன்னர்.....
அம்மா எனக்கு இன்டைக்கு இன்டர்வியூ நான் எந்த ட்ரெஸ் போட்டுட்டு போறது சொல்லுங்க அம்மா....... என ஷானா கத்திக்கொண்டு நின்றாள். இவள் ஒருத்தி நேரம் காலம் தெரியாம எனக்குரியபடியே சாரதா உளேவந்தார். என்னம்மா நீங்க நான் உங்களிட்ட ஒரு சின்ன ஹெல்ப்தான கேட்டன் என கூறி சிணுங்கினாள் ஷானா. வளந்தாலும் தனது பெண் இன்னும் சிறியவள் போல தோன்ற சிரித்துக்கொண்டே இந்த நீல நிற சுடிதார் உனக்கு எடுப்பாக இருக்கும் என கூறி சாரதா வெளியேறினார்.சுடிதாரை அணிந்து கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்தவள் நீ அழகிதானடி என கூறி
வெளியேறினால் ஷானா.
கடவுளே இவ்வளவு பேர் வந்திருக்கிறாங்க நான் இதுல எப்படி
செலக்ட் ஆகமுடியும் என மனதுக்குள் புலம்பினாள் ஷானா.
எனக்கு எப்படியாவது இந்த இந்த வேலை கிடைக்கவேணும் கடவுளே என இறைவனை பிராத்தித்தாள்
திடீர் என்று ஒரு அழகான பெண் வந்து இன்றைக்கு வருகைதந்த எல்லோருக்கும் நன்றி நீங்க எல்லாரும் வீட்டுக்கு போகலாம் நாங்க உங்களுக்கு பிறகு கால் பண்ணூறம் என இனியகுரலில் கூறினாள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top