*5*
ஏசிரூம்ல கூட இப்படி வேர்த்துக்கொட்டுமா. ஆம் வேர்த்துதான் கொட்டும் என ஷானாவின் மனது பதில் கொடுத்தது.
ஷானாவிற்கு எதுவும் புரிய வில்லை.
அன்று நடந்ததற்கு நான் ஒன்றும் காரணம் இல்லை என்று இவனுக்கு எப்பொழுது புரியும். இவனால் அதை புரிந்து கொண்டாலும் என்னால் இவனை ஏற்றுக்கொள்ள முடியாது என மனதில் நினைத்தபடி உறங்குவதர்க்காக பெட் மேல் உக்கார்ந்தவள் உடனே ஏழுந்தாள்.
நான் இப்பொழுது எங்கே தூங்குவது எண்டு சொல்லாலே தூங்கிட்டாடன் நான் இப்ப எங்க துங்கிறது இவ்வாறு ஷானா நினைத்த வாறு ஷோபாவின் மேல் அமர்ந்தவாறே தூங்கி விட்டாள்.
என்றும் வழமைபோலவே தூக்கம்
கலைய மெதுவாக கண்விழித்தான் அபிஷேக். கைகளைத்தூக்கி சோம்பலை முறித்தவண்ணம் திரும்பியவ கண்கள் அங்கயே நிலைகொண்டன . ஒரு சிறு குழந்தையைப்போல தூங்கிக்கொண்டு இருந்தாள் ஷானா.
ஒருவர் தூங்கும் பொழுதுதான் அவரது உண்மையான முகம் தெரியும் என்று எங்கோ படித்த நினைவு வந்தது ஆனால் அவள் முகத்தில் வெறும் குழந்தை தனத்தை விட எதுவும் தெரியவில்லை.
ஷானாவின் தூக்கமும் மெதுவாக கலைய விழிகளை மெதுவாக விரித்து பார்த்தவள் டக்கென்று நிமிர்ந்து அமர்ந்து அவனைப்பார்த்து என்ன என்பது போல் பார்த்தாள். ஒன்றும் இல்லை நீ என் ஷோபாவில் படுத்துறங்கினாய்
பெடில் படுத்திருக்கலாம் தானே என கோவமாக கேட்டான் அபி.
அது.....அது....வந்து நான் எங்க தூங்கனும் எண்டு நீங்க சொல்லவே இல்லையே அதான் நான் இங்கயே தூங்கிட்டன். என கூறினாள் ஷானா.
ஓகே நீ என்னோட பெட்லயே தூங்கலாம். எனக்கு என்மேல நம்பிக்கை இருக்கு உனக்கு உன்மேல... நம்பிக்கை இருந்த இங்கயே துங்கு இல்லாண்ட சோபாவிலேயே துங்கு எனக்கூறி வெளியே செல்ல திரும்பியவனின் கால் ஷோபாவில் இடறுப்பட்டு ஷானாவின் மேல் விழுந்தான் இருவரும் பெட்டின் மேல் விழுந்தனர்.
கோவமாக பேச எண்ணி பார்த்த ஷனாவாள் ஏதும் பேசத்தோண்றவில்லை இருவரது கண்கலும் தான் பேசிக்கொண்டது புரியாத மொழிகளில் இவ்நிலை சில நிமிடங்கள் வரை நீடித்தது.
அண்ணா என கயலின் குரல் கேட்டு இருவரும் சுயநினைவுக்கு வந்தனர்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top