*4*
Hey there guys!!I hope you are enjoying my book so far and hopefully you are excited to read this chapter,but before you read it i would like to tell you about this amazing person who created my cover.tickling_girl.thankyouu sooooo much and i LOVE the cover...i would also like to thank my cousin DilahxsiVijay for telling me about this amazing,wonderdul person...😘😘😘***********************************கண்கள் எப்பொழும் பொய் சொல்லுவது இல்லை.ஆம் இது அவனே தான் இவன் எவ்வாறு இத்
திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான்.
இவ்வாறு ஷானாவின் நினைவலைகள் சென்றுகொண்டிருக்கும் பொழுது
அவனது திகைத்த பார்வை மாறி
முகத்தில் கோபத்தையும் கண்களில்
வெறுப்பையும் உமிழ்ந்தது.அவ்நிலை வெறும் 1நிமிடம் மத்தோற்றமே நீடித்தது. அதன்பின் முகத்தில் சிரிப்புடன் ஷானாவை மீண்டும் பார்த்து உனக்கு வெட்க்கமாயில்லை
என சிரித்த முகத்துடனேயே வினாவினான்.
அவள் இதை எதிர் பார்த்ததேதான். வெறுப்பு, கோவம், திமிர்,நான் என்ற ஆணவம் எல்லாம் சேர்ந்த ஒரு வடிவம் என்றால் அவன்தாபிஷேக் மிகவும் கோவமாக இருந்தான்அவன் முகத்தி எதுவும் தெரியவில்லை ஆன் அவனுள் வெடித்துக்க்டிருக்கும் எரிமலையை அவளால் நன்ாகவே உணர முடிந்தது ்வாறு இருவரது மனநிலையும் சென்று கொண்டிருக்கும் பொழுதுகல்யத்தை அபியின் கையில் கொடுத்து ஷானாவின் கழுத்தில் அணிவிக்க கூறினார். அந்த ஒருகணம் நினைத்துக்கொண்டாள்
தனது வாழ்க்கை எதிர்காலத்தில் எப்படி அமையும் என்பதை . இதையே அவனுக்கும் தோன்றியதுபோல. ஆனால் அவன் முகத்தில் எதையும் வெளிக்காட்டமல். மாங்கல்யத்தை ஷானாவின் சங்கு கழுத்தில் அணிவித்தான்.
கண்களில் ஆனந்த கண்ணீருடன் இருவரின் பெற்றோரும் ஆசிர்வதித்தனர். திருமணத்தின் பின் நிகழும் அனைத்து சடங்குகளும் நிறைவு பெற்றது. மணப்பெண்ணை
மணமகனுடன் அனுப்பி வைக்க வேண்டிய நிகழ்வும் வந்தது.
கண்களில் கண்ணீருடன் சாராத மாப்பிள்ளை அவள் சின்னபெண் அவளுக்கு உங்க வீட்டு விடையங்கள்
எதுவுமே தெரியாது நீங்கத் ஷானாக்கு கத்துக்கொடுக்கணும்
என சாராத கூறினாள்.
என்ன அத்தை இதற்க்கு போய் இப்படி கண்கலங்கலாமா அதுமட்டுமில்லாமல் ஷானா உங்கள் மகள் மட்டும் அல்ல என் ஆருயிர் மனைவியும் தான் இவ்வாறு இருக்க நான் எவ்வாறு அவளை கவலை கொள்ள விடுவேன் என அபி கூறினான்.கண்கள் மலர மகிழ்ச்சியுடன் தலையாட்டினார் சாரதா. மறுவீடு செல்லும் சடங்கு நிறைவு பெற மணமகள் மணமகனுடன் அலங்காரம் செய்யப்பட்ட காரில் மாமியார் வீட்டை
வந்தடைந்தாள் ஷானா.
மிகவும் அழகாகவும் கலைநயத்துடனும் விடு இல்லை அது ஒரு மாளிகை எனவே கூறவேண்டும் என தனது மனதினுள் குறிக்கொண்டாள் ஷானா.மணப்பெண்ணை வட்டினுள் அழைத்து சென்றார் மாமியார் ஆகிய ரஞ்சிதம். மெல்லமெல்ல கதிரவன் ஒளிந்துகொள்ள ஆரம்பித்தான் சில பெண்கள் ஷாநாதாங்கியிருந்த ரூமுக்குள் வந்தனர்.அவர்களில் ஒருத்தி அண்ணி உங்களை அலங்காரம் செய்யவே நாங்கள் வந்துள்ளோம் எனக்கூறி சிரித்தாள் பதிலுக்கு ஷானாவும் மென்னகை புரிந்தாள்.
30 நிமிடங்களில் ஷானாவின் அலங்கரம் முடிந்தது. ரஞ்சிதம் உள்ளேவந்து என்கண்களுக்கு ஏதும் நடந்து விட்டதா அல்லது இது உண்மையேதானா எனவினாவினார்
எல்லோரும் ஒரேகுரலாக என்னபாட்டி
எனக்கேட்க அதற்க்கு அவர் என்முன்னால் தேவலோக கன்னிகை வந்துள்ளாள் வரம் தருவதற்கு என ி சிரித்தார் எல்லோரும் புன்னைகைத்தனர் ஆனால் ஷானாவின் இதழ்கள் சிரித்தாலும் அவள் மனம் சிரிக்கவில்லை உள்ளே செல்லும் போது அவன் இதழில் தோன்றும் ஏளனம்கலந்த அந்த சிரிப்பை நினைக்கவே அவள் உள்ளம் உடைத்துப்போனது. ஷானாவின் இருகைகளையும் பிடித்துக்கொண்டுபோய் விட்டனர்.
ஆனால் அங்கு அவள் எதிர்பார்த்த எதுவும் நிகழவில்லை
இருவரும் எதுவும் பேசாமல் அறையில் உள்ள அலங்கரங்களை பார்த்துக்கொண்டு நின்றனர் அவ்வரைமுழுவதும் அமைதி நிலவியது. முதலில் அமைதியை அபியே கலைத்தான் நமக்குள் நடந்த எதையும் என்னால் மறக்க முடியாது மன்னிக்கவும் முடியாது அதை ஏப்பொழுது என்னால் முழுவதும் மறக்க முடிகிறதோ அப்பொழுது நமது இப்பந்தத்தை ஏற்றுக்கொள்கின்றேன்
அதுவரை நான் இவ்வுறவை ஏற்றுக்கொள்ள முடியாது வெளிப்பார்வைக்கு மட்டுமே நாம் கணவன் மனைவி என கூறி அவன் பெட்டடில் படுத்து உறங்க ஆரம்பித்தான்.
************************************
I have to stop you guys reading now....sorry...i couldn't write alot due to work ..sorry
What could of happened between abi and shana?? What is going to happen??Are you willing to find out...please comment Xx
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top