*3*
என்னதான் பிடிக்காத திருமணமாக
இருந்தாலும் எல்லோருக்கும் இருப்பது போல சில எதிர்பார்ப்புகள்
இருக்க்கத்தானே செய்யும்.
அதாவது எனது கணவர் இவ்வாறு
-தான் இருக்கவேண்டும் என்ற ஆசைகள். அதேபோலத்தான் ஷானா வின் மனதிலும் தோன்றியது.
அவளுக்கு மிகவும் ஆச்சரியமாகவும் இருந்தது ஏன் எனறால் அவள் திருமணம் செய்யப்போகும் வ்வணைப்பற்றி
அவளுக்கு ஒன்றுமே தெரியாது ஏன்
அவள் அவனது முகத்தைக்கூட பாக்கவில்லை. ஏன் அவளுக்கு பாக்கும் எண்ணமும் வரவில்லை
அதற்குப்பதலாக அவன் மேல் இன்னும் வெறுப்புத்தான் மேலங்கியது.
ஆம் எனக்கு என் இவ்வாறெல்லாம் தோன்றுகின்றது
எனமனதினைக்கேட்டுக்கொண்டு
மனதோடு பேசியபடி இருந்தவளை
அஞ்சலியின் குரல் நினைவுலகிற்கு வரசுசெய்தது.ஏய் என்னடி இப்பொழுதே ஆரம்பித்து விட்டாயா
உனது கனவை எனக்குறியபடி அருகில் வந்து அமர்ந்தாள் அஞ்சலி
ஆம் அஞ்சலி ஷானாவின் சிறுவயது பள்ளித்தோழி. சிறுவயதிலிருந்தே அஞ்சலிக்கு ஷானாவின் அழகிலும் அவள் பழகும் விதத்திலும் தனி மரியாதகலந்த அன்பு இருந்தது.
மெல்லிய இளம் புன்னகையை பரவவிட்டபடி அதல்லாம் இல்ல சும்மா
அங்கேபார்த்தபடி இருந்தேன் எனக்கூறினாள் ஷானா. ஆஆ இப்பவே பொய் கூற ஆரம்பித்துவிடடாள் பாருங்க அங்கிள்
என சுகவனத்திடம் கூரினாள் அஞ்சலி.
திருமணநாள்நெருங்குகின்றது இன்னும் நாம் முகூர்த்த புடவை எடுக்க வில்லை எனக்கூறினார் சுகவனம். இதைக்கேட்ட ஷானாவிற்கு ஒன்றும் புரியவில்லை இப்பொழுதுதானே திருமணத்திற்க்கே சம்மதம் தெரிவித்தேன்்குள்ளாக திருமணமா என தனது மனதில் நினைத்ததை அவளையும் அறியாமல்
எல்லோரும் கேக்குமாறு சொல்லிவிட்டாள். ஏய் லூசு என்னடி உனது திருமணப்பேச்சை ஆரம்பித்து
5நாட்க்கள் ஆகின்றது மாப்பிள்ளை விட்டார் உடனே இத்திருமணத்தை நடத்த முடிவு செய்த்துள்ளனர். எனவே உனது திருமணத்திற்கு இருப்பது இன்னும் 4 நாட்க்களே எனக்கூறி அஞ்சலி ஷானாவின் தலையில் பெரிய கல்லைத்தூக்கிப்போட்டாள்.
எதுவும் கூறமுடியாமல் ஏன்
எதுவுமே பேசமுடியாமல் சிலைஜென
உறைந்தாள் ஷானா. மனதில் ஆயிரம் ஆயிர கேள்விகள் எழுந்தது தனது பெற்றோர் மீது இருந்த மலைஎன இருந்த நம்பிக்கை அப்படியே சரிந்தது . எவ்வாறு இவர்கள் என்னிடம் இதைக்குறாமல் இருக்கமுடியும் அது மட்டுமில்லாமல் திருமணத்திற்கு எனது சம்மதத்தைப்பெறுவதற்கு முன்பே
அவர்கள் துருமணத்தைப்பற்றி பேசி முடித்து விடடார்கள்.என நினைத்து மனமுடைந்தாள் ஷானா.
அவள் மனதில் இன்னும் அவனது மேல் வெறுப்பு அதிகமானது
காரணம் அவனைத்தான இன்று எனது பெற்றோர் இவ்வளவு பெரிய விடசியத்தை மறைத்தார்கள் என எண்ணி அவனை மேலும் மேலும் வெறுத்தாள். துருமணத்திற்க்கான பட்டுப்புடவை எடுக்க தயார் ஆகுங்கள் எனக்கூறி சுகவனம் எழுந்து சென்றார்.
அவர்கள் ஒரு பெரிய மோல் ஒன்றினுள் உள்ளே சென்று ஆடைகள் விற்கும் பிரிவுக்கு சென்றனர். அங்கு மிக அழகான மிக விலையுயர்ந்த புடவைகள் சல்வார்கள்
என அங்கு நிரம்பி இருந்தன ஆனால்
ஷானாவிற்கு எதிலும் மனம் செல்லவில்லை அதனால் அவள் எதுவும் பேசாமல் அமையதியைக்கடைப்பிடித்தாள்.
திருமண பட்டுப்புவை திருமண நகைகள் என எல்லாம் வேண்டியாயிற்று வா போகலாம் என சாரா அழைக்க தான் அவளுக்கு வந்தவேலை முடிந்தது என அவளுக்கு தெரிந்தது. வீடிற்கு வந்து சேந்தனர்
அனைவரும்.இவ்வாறு நாட்கள் சென்று திருமண நாலும் வந்தது
முதல் நாளே எல்லாம் மண்டபத்திற்கு சென்று இருந்தனர்.
மாப்பிள்ளை விட்டார் முகூர்த்த நேரத்திற்கு முன்பாக வருவத்தாக இருந்தது. பெண்ணலங்கரம் அதிகாலை 7 மணிக்கே ஆரம்பிக்கப்பட்டு 10மணிக்கு முன்பாக முடிப்பதாக பிளான் பண்ணியிருந்தது
ஏன்னென்றால் 10.30amற்கு திருமணம் நடைபெறுவத்தக்க முடிவு
அதனால் பெண்ணை அதிகாலை 6.35 ர்க்கே எழுப்பி நீராட அழைத்து சென்றனர் மஞ்சள் பூசி ஷானாவை நீராட்டினர் பின்பு முகூர்த்த புடவையை அணிவித்தனர் பின்பு பெண்ணிற்கு மேக்கப் செய்தனர் பின்னர் மணப்பெண்ணிற்குரிய ஆபரணங்களை அணிவித்தனர்
அதில் ஒரு பெண் ஏய் இது என்ன அதிசயம் நகை அணிந்தால் அது அணிந்தவரின் அழகைக்கூட்டும்
ஆனால் இங்கே ஷானா வ்நகைகளை
அணிந்ததால் வ்நகைகள் தான் அழகைப்பெற்றன என கூறி ஷானாவிற்கு்டி கழித்தாள்.
ஆம் அவள் அழகை வர்ணிக்க
வார்த்தைகள் போதாது.மான்விழியால் என கவிஞ்ர்கள் வர்ணித்தியது இவளது விழிகளைத்தனோ என நாம் ஜோஷிக்கும் அளவு அவளது கண்கள்
அமைந்திருக்கும். முகத்தினை அந்த முழு மதிக்கு ஒப்பிடலாம். கொடியிடையால் என் நாம் வர்ணனையில் தான் கேட்டிருப்பதை நியத்தில் காணமுடியும் என்றால் அது இவளாகத்தான் இருக்கமுடியும் இவளது மென்மைக்கு
றோயாவின் இதழ்களும் தோற்றுவிடும். இவ்வாறு ஷானாவின் அழகை வர்ணித்துக்கொண்டே போகலாம் உண்மையில் பிரமனின் அழகிய கலைப்படைப்பு அவளாகத்தான் இருக்கமுடியும்.
மண்டபத்திற்கு குறித்த நேரத்தில் வந்து சேந்தனர் மாப்பிள்ளை வீட்டார்.
மாப்பிள்ளை நேராக மணமேடையில்
வந்து அமர்ந்த்தார் சிரித்து நேரத்தில்
பெண்ணை அழைத்து வாருங்கள் என ஜயர் கூறினார். உடனே சுகவனம் ஷார்த்தவைப்பார்த்து பெண்ணை அழைத்து வா என கூறினார்.சரிங்க எனக்கூறி பெண்ணிற்கும் அறை
நோக்கி நடக்க ஆரம்பித்தார் சாராத
அட பொண்ணுங்கள இவ்வளவு நேரமும் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என கூறி கதவை
திறந்து உள்ள சென்றவர் கண்கள்
ஆச்சரியத்தால் விரிந்தது என்மகள் எவ்வளவு அழகு எனக்கூறி திருஷ்ட்டி கழித்தார் பின்னர் பெண்ணை திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று மணமகன் அருகில் உக்கார வைத்தனர். ஷானாவின் மனதில் திடீர் என்று ஓர் ஆசை வந்தது இன்னும் சிறிது நேரத்தில் தனது கணவனாகப்போகும் அவ்வாணை இப்போதாவதாவது பார்ப்போம் என நினைத்து திரும்பியவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள் அதைஜேதான் அவனது முகத்திலும் பிரதிபலித்தது
எதோ குறுவர்களே எதோ ஒரு தாவரத்தை மிதித்தல் சில நிமிடம் ஒன்றும் அசையாமல் உறைந்து விடுவார்கள் என்று அதைப்போல்
இருவர் நிலையும் இருந்தது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top