*2*

அடி சாராத! என்னங்க இவ்வளவு சந்தோசம் முகத்தில. ஏய் பைத்தியம் நான் இண்டைக்கு பஸ்ல யாரப்பத்தேன்னு தெரியுமா? எனக்கெட்டார் சுகவனம்.
யாருன்னு சொன்னாத்தான தெரியும்.என்றால் சாரதா.
கண்கள் கலங்க என்னோட முத்த பொண்ணு ஷானா பாத்தன் எனக்கூறினார் சுகவனம் அவளது கண்களும் பனிக்க என்ன நீங்க உங்க பொண்ணு எண்டு சொல்லுறீங்க எனக்கெட்டாள் சாரதா. அப்ப எப்படி சொல்லுறது என் பொண்ண என் பொண்ணுண்டுதானே சொல்லமுடியும் எனக்கூறினார் சுகவனம். உடனே அவ என்னோட பொன்னும்தான்.என கோவமாகக் கூறினாள் சாரதா. சரிமா கோவப்படாத ஷானா நம்ம பொண்ணு இப்ப சரியா.

அது சரிங்க என் நம்ம பொண்ண இங்க கூட்டிவராலேயா
எனக்கெட்டாள் சாரதா. எப்படி வருவாள்.எந்த முகத்தை வச்சுக்கிட்டு அவகிட்ட பேசுவன்.என கண்கலங்கினார் சுகவனம்.ஆம் நாம்
செய்த காரியம் அவாறு எனக்கூறி சாரதா கண்களைத்துத்துக்கொண்டாள்.

ஏய் ஷானா ஒரு இட்டலியாவது
வந்து சாப்பிடு என கதவருகில் நின்று
குறிக்கொண்டு இருந்தால் திவ்யா.நான் தான் கூறினேனே எனக்கு பசியில்லை என்று.எனக்கூறினால் ஷானா
சரிடி நீ எவ்வாறு இருந்தால் எனக்கென்ன என் கூறியபடி திவ்யா உறங்கிவிட்டாள். ஆனால் ஷானாவாள் கண்கள் மூட முடியவில்லை கண் முன் அன்று நடந்த காட்சிகள் தோன்றி அவளை வதைத்தது. ஆம் அன்று நாயிற்றுக்கிழமை வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் ஷானா வீட்டின் முன்னாள் ஓர் அழகிய கருப்புநிற கார் நின்றது.இக்காரை எங்கோ பார்த்த நினைவில் ஜோசனையோடு வீட்டுக்குள்ளே சென்றாள். அடே ஷானா வந்துவிட்டாள் என கூறியபஷானாவின் அருகே வந்தார் சுவனம்.

அட சம்மந்தியம்மா இதுதான் உங்க வருங்காலமருமகள் எனக்கூறி ஷானாவை வந்திருந்த ந்த பெரியவளுக்கு ( ரஞ்சிதம் ) அறிமுகம் செய்து வைத்தார் சுகவன . இங்கு என்ன நடக்கிறது என்பதே புரியாமல் விழித்துக்கொண்டு நின்றாள் ஷானா. பின்பு ரஞ்சிதம் ஒரு காஞ்சிப்பட்டு புடவை ஒன்றை கொடுத்து இதை நீ அணிந்து கொண்டுவா என அனுப்பி வைத்தார். அவர்கள் முன்னிலையில் தந்தையருடனோ யாருடனோ
பேசிக்கொள்ள விரும்பாததாள் ஷானா
அமைதியாகவே உள்ளே போகவேண்டி இருந்தது அதுமட்டும்மில்லாமல் அப்
புடைவையை கட்டிக்கொண்டும் போனால் ஷானா. மகாலக்ஷ்மி போல் தோற்றம் அளி்கிற என கூறி அவளது தலையில் மல்லிப்பூ வைத்து விட்டு கிளம்பினார் ரஞ்சிதம்.

யாரைக்கேட்டு இத்திருமணத்தை முடிவுசெய்திர்கள்
என கோவத்தில் பொங்கி வெடித்தல் ஷானா. என்னம்மா நீ இவ்வாறு சத்தம் செய்கிறாய் எனக் கேட்டார் சுகவனம்.
அப்பா நான் சதம் செய்யவில்லை எனக்கு இத்திருமனத்தில் இஷ்டம் இல்லை எனவே இதை நிறுத்தி விடுங்கள் பிலீஷ் நிறுத்திவிடுங்கள் எனக்கூறி அழுதாள் ஷானா. ஆம் இதை நிறுத்தி விடுகிறேன் அப்புறம் நாம் அனைவரும் தெருவில் நின்று பிச்சை எப்போம் எனக்கூறி முகத்தை திருப்பிக்கொண்டார் சுகவனம். அக்கா ஏன் இவ்வாறு முரண்டு பிடிக்கிறாய்
நீ இத்திருமணத்தை செய்துகொள்வதால் எத்தனை பேருக்கு நல்லது நடக்கும் தெரியுமா?
ஷானா எதுவும் பேசாமல் அமைதியா இருந்தாள்.சிறு அமைதிக்குப்பின் மீண்டும் தனது பேச்சைத்தொடங்கிளாள் இந்து. அக்கா
இத்திருமனத்தால் தம்பி வெளிநாட்டுக்குப்போய் ￰மேற்படிப்பை தொடர்றதுக்கு அவங்களே எல்லாப்பொறுப்பையும் ஏத்துக்கொள்ளுறங்களாம் அதுமட்டுமில்லாம என்ட திருமணச்செலவையும் அவங்களே பத்துக்கொள்ளுறங்கலாம் உனக்கே தெரியும்தானே அக்கா நானும் சந்தோஷ்யும் லவ் பண்ணுறம் எண்டு ஆனா அவங்க அப்பா அவங்க கேக்கிற வரதட்ஷனை தராம எங்க திருமணத்தை நடத்தி வைக்கமாட்டார்
எண்டு உனக்கே தெரியும் தான நீ இத்திருமணத்தை செய்வதனால் எல்லோரும் சந்தோஷமா விருப்பம் ஆனா உனக்கு ரங்களைப்பத்தி சின்னக்காவலக்குட இல்ல தான என பொரிந்து கொட்டினாள் இந்து .

எதுவும் பேசமுடியாமல் திணறிக்கொண்டு நின்றாள் ஷானா.
அவளது இவ்நிலையை தமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள நிணைத்த சுகவனம். மீண்டும் ஷானா வைப்பார்த்து நீ உனது சகோதரர்கள் வாழ்க்கை நல்லதா அமைய வேண்டும் அத்துடன் எமக்கு பேற்ரகடன் அடைக்க விரும்பினால் இத்திருமணத்தை நீ செயத்தக்கவேண்டும் எனக்கூறி வெளியேறினார் சுகிசுவனம்.

எதுவும் கூறாமல் தனது அறையை அடைந்தாள் ஷானா. இரவுமுழுவதும் கண்ணீரில் கரைந்து விடிகாலையில் தனது தந்தையிடம் உங்கள் அனைவருக்கும் இதில் சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் என கூறி தாயின் தோள் சாய்ந்தாள் ஷானா.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top