* 1*

அன்று ஏனோ நீல வானம் இருளை
அள்ளிப்பூசிக்கொண்டது. மரங்கள்
காற்றின் தாளத்தில் நர்த்தனம்
ஆடியது.  திடீர் என்று ஓர் சத்தம்
  வானம் பூக்கோலம் கொண்டது.
சிறுதூறலில்  ஆரம்பித்து பெரு
  தூறலில்  மழை பெய்தது.
  
                     அன்று எனோ அவளின் கண்களிலும் மழை தான். யாராலும்
  தடுக்க முடியுமா? கடலின் அலைகளை
அது போலவே நினைவலைகம்
  யாராலும் தடுக்க முடியாததொன்று.
அவளது நினைவுகள்  இவ்வாறு சென்று கொண்டிருக்கும்  பொழுது
   அவளது தோழி அவளை அழைப்பது 
போன்று தோன்றவே மெல்ல  திரும்பிப் பார்த்தாள் ஷானா.
   அவளெத்தான் (அவளது பெயர் திவ்யா).   திவி என்னைப்ப  பார்த்தாள்
                பல கேள்விகள்  எழும்  என நினைத்து.அழுத்தத்தால்  வீங்கி  இருந்த அவளது  விழிகளில்  வழிந்த  கண்ணீரை  விரைவாக துடைத்தாள்.

                      ஏய் நீ இன்னுமா கிளம்ப  வில்லை என கேடடபடி அருகில் வந்தாள் திவ்யா. நான் இதோ  கிளம்பிட்டன் என கூறி ஆட்டொ ஒன்றில் ஏறி  தனது வேலைத்தளத்திற்கு  சென்றா்.
       ஷானா வேலை பார்க்கும்  மோல் 7 மாடிகளைக்கொண்டது. அங்கு அவள் 4வது மாடியில் அழகுசாதனப்பொருள் 
   விற்கும் பகுதியில் வேலை பாக்கிறாள்.

                   ஹல்லோ என கூறியபடி ஒரு பெண் அருகில் வந்தாள்.  மேடம் இந்த அழகிய பூச்சாடி  என்ன விலை என கெடடபடி  ஷானாவைப்பார்த்தள் அப்  பெண்.அவளைப்பார்த்து மென்னகை  புரிந்தாள் ஷானா.
     வாவ் எவ்வளவு அழகாக  சிரிக்கிறீர்கள்  என கூறினார்  அப் பெண்.மீண்டும் அவளைப்பார்த்து புன்னகைத்து விட்டு  நன்றி  தெரிவித்தல் ஷானா. அதற்க்கு அப்பெண் மெல்லிய  சிரிப்புடன்  ஷானாவின் நன்றியை   கேட்டுக்கொண்டாள்  .

        உங்கள்  புன்னகையும்  மிக  அழகாகத்தான்  உள்ளது  என  கூறினாள் ஷானா.அதற்க்கு மீண்டும் தனது அழகிய முத்து  பற்கள்  தெரிய 
மீண்டும்புன்னகைத்து ஷானாவின் ாராட்டுகளை ஏற்றுக்கொண்டால்  அப்பெண். மேடம் நீங்கள்  கேட்டிட பூச்சாடி 890£ எனப்பத்தில்  அளித்தாள்
ஷானா.என்ன நீங்க என் மேடம் எண்டு  சொல்லுறீங்க  நாங்கதான்  இப்ப  நண்பர்கள்  அகிட்டொமே  இனி  ஏன் இந்த மேடம் கீடம் எல்லாம்  என புன்னகைத்து  எனது பெயர் சுமத்தி 
என அப்பெண் தன்னை  அறிமுகப்படுத்திக்கொண்டாள். ஷானாவும் புன்னகைத்து என்னது  ஐம் ஷானா என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

                   மணி6 ஆகிவிட்டது  பஸ்க்கு லேட்டாகிவிடுதே  என ஜோசித்தபடி 
      பஸ்ஸ்டாப்க்கு சென்றடைந்தாள்.
ஆனால் இன்னும் பஸ் வரவில்லை. 
     எனவே  பஸ்ஸ்டாப்  பஸ்சிற்காக  வெயிட் பண்ணிக்கொண்டுருந்தால்  ஷானா. அங்கு சிலர்  இந்தபஸ்  இவ்வாறுதான்  லேட்டாத்தான் வரும்  என பொருமிக்கொண்டு நிண்டனர்.
  அதில்  சிலர் அரடடை அடித்துக்கொண்டு நிண்டனார்.
   யாரோ பின் இருந்து  அவளைப்பார்ப்பது  போன்று தோன்ற ஷானா திரும்பிப்பார்த்தள். அங்கே
ஒருவன் அவளை கடித்து  திண்டிடுவான் போல  அவளையே  வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.
   என்ன தான் கோயம்பத்தூர்    முன்னேறினாலும்  இந்த மாதிரி  ஆண்களின்  தொல்லை  மட்டும்  விட்ட
மாதிரித்தெரியால  என மனதுக்குள்  திட்டிக்கொண்டு  நின்றாள் ஷானா.
    10நிமிட  தாமதத்தின்  பின்  ஒரு  வழியாக  பஸ் வந்து  சேர்ந்தது.
பஸ்சில் எறியவளுக்கு  கடவுளே  என ஒரு இருக்கை ிடைத்தது.
   நிம்மதியாக  அதில் உக்கரலாம்  என குனிந்தவள் முகம் அதிர்ச்சியால்  நிமிர்ந்தது. பின்பு அவளது முகம் கோவத்தால் சிவந்தது. பின்பு அவளது
வாய்  கேளாததை  கண்கள் கேட்டன
      என் இவ்வாறு என் வாழ்வை  அள்ளித்திர்கள்? என கேட்டது.
அவளைப்பார்த்து  அதிர்ச்சி அடைந்து பின் முகம் மலர்ந்த சகவனம்.அவளது முகமாறுதல்கள்  மூலம்  முகம் வாடினர்.  அவரைப்பார்த்ததால்  ஏற்படட  பழைய நினைவுகள். அவளது
கோபத்தையும்  பழையநினைவுகளையும்   பெரிதே 
தூண்டியிருந்தது.

                               பஸ் நிறுத்தத்தில்  இருந்து  நேரே  வீட்டிற்கு  ￰விரைவாகச்சென்றாள்.  வீட்டினுள் 
  சென்றதும்  தனது அறைக்குள்  சென்று ￰பூட்டிக்கொள்ளவே நினைத்தாள் ஷானா. ஆனால் அதன் முன்பு  திவ்யா  என்ன மேடம்  முகத்தில்  எள்ளும்கொள்ளும்  வெடித்துக்கொணடு   இருக்கிறது 
என விசாரித்தள். எதுவும் கூறாமல் 
உள்ளே சென்று விடத்தான் ஷானாவிற்கு  விருப்பம். அனால் அவளால் அப்படி  செல்ல  முடியாது 
காரணம்  தவ்யா கவலை கொள்வாள்.
      எனவே அவளிடம்  எதையாவது 
குறியே ஆகவேண்டும்.

                             எனவே  என்ன கூறலாம்  என யோசித்தவலுக்கு இதைக்கூறுவோம்  என மனதிடம்  பேசிவிட்டு  திவ்யா வின் பக்கம் 
மெல்ல திரும்பினாள்  ஷானா.
திவி கோயம்பத்தூர் எவ்வளவோ  முன்னேறிவிட்ட்து  ஆனால் மனிதர்களின்  மனம் தான் இன்னும் முன்னேறாமல்  உள்ளது எனக்கூறி  பஸ்ஸ்டாப்பில் அவளை முலுங்குவது
போல் பார்த்தவனைப்பற்றிக்கூறினால் 
ஷானா. இதைக்கேட்டவுடன்   ஷானாவைப்பார்த்து  கடகடவென  சிரித்தாள் திவி. ஷானா அவளை முறைத்து  இதில்  என்ன சிரிப்பதற்கு 
இருக்கிறது என கோவமாகக்கேட்டாள்.

       என்னை மன்னித்து  விடு  சிரித்ததிற்க்கு ஆனால் இது ஒன்றும்  புதிது  இல்லையே  நீ வேறு  ரதி  மாதிரி இருக்கிறாய்  யாராக  இருந்தாலும்  இவ்வாறுதான் பார்ப்பார்கள்  எனக்கூறினால்  திவ்யா
அவளை பார்த்து  நீ என்ன அவனுக்கு  சப்போர்ட்டா  என கோவமாக  கேட்டாள் ஷானா. அவளைப்பார்த்து மீண்டும் புன்னகைத்து விட்டு சாரி  எனக்கூறி உனக்காக  டிபன்  பண்ணி  வச்சிருக்கன். வந்து சாப்பிடு  என்று திவ்யா கூறினாள். எனக்கு  பசி  இல்லடி  நீ சாப்பிட்டு  துங்கு  என குறி அவளது பதிலுக்கு  காவாலிராமல்   தனது பெட்ரூம்க்குள்  சென்று தாப்பாள்  போட்டுக்கொண்டு  பெட்டில்
தொப்பென விழுந்தாள்.

                             *
 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top