channel update
வணக்கம் நட்புக்களே,
நான்,@adviser_98,@_miru99 மூன்று பேரும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனல்.ஆரம்பிச்சு இருக்கோம்
இது எங்களோட கதைகளை audio பதிவாக போடுறதுக்கு இல்லை.நம்ம எத்தனையோ தளங்களில் எழுதுரோம் பல எழுத்தாளர்களுக்கு நல்ல கதை எழுதியும் அதுக்கான வாசகர்கள் அதிகமாக இருக்கிறது இல்ல .அதற்காகவும் நம்முடைய கதை இது தான் அப்டின்னு பதிவு பண்ணுறதுக்காகவும் தான் இந்த சேனல்.
நாங்க எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஒரு teaser மாறி எங்க சேனல்ல போடுவோம்.அவங்கள பத்தியும் ஒரு intro குடுப்போம்.அவங்களோட படைப்புகளிட லிங்க் description boxla குடுத்துறுவோம்.இது கணிசமாக கதை திருட்டை குறைக்கும்னு நம்புரோம்.
அது போக கவிதைகள் ,சுவாரஸ்யமான வரலாற்று பதிவுகளை கதைகளாக சொல்லுறது,மற்றும் சில சின்ன சின்ன segments இருக்கும்.
இந்த சேனல் கு உங்களோட ஆதரவு தேவை. தங்களை பற்றியும் தங்களோட படைப்புகள் பற்றியும் பதிவு செய்யப்பட வேண்டும் அப்டின்னு நினைக்கிற எழுத்தாளர்கள் தாராளமா எங்களை அணுகலாம் .நீங்க எந்த தளத்தில் வேண்டுமென்றாலும் எழுதி இருக்கலாம்
நன்றி
Link:
வணக்கம் நட்புக்களே,
நான்,@adviser_98,@_miru99 மூன்று பேரும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனல்.ஆரம்பிச்சு இருக்கோம்
இது எங்களோட கதைகளை audio பதிவாக போடுறதுக்கு இல்லை.நம்ம எத்தனையோ தளங்களில் எழுதுரோம் பல எழுத்தாளர்களுக்கு நல்ல கதை எழுதியும் அதுக்கான வாசகர்கள் அதிகமாக இருக்கிறது இல்ல .அதற்காகவும் நம்முடைய கதை இது தான் அப்டின்னு பதிவு பண்ணுறதுக்காகவும் தான் இந்த சேனல்.
நாங்க எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஒரு teaser மாறி எங்க சேனல்ல போடுவோம்.அவங்கள பத்தியும் ஒரு intro குடுப்போம்.அவங்களோட படைப்புகளிட லிங்க் description boxla குடுத்துறுவோம்.இது கணிசமாக கதை திருட்டை குறைக்கும்னு நம்புரோம்.
அது போக கவிதைகள் ,சுவாரஸ்யமான வரலாற்று பதிவுகளை கதைகளாக சொல்லுறது,மற்றும் சில சின்ன சின்ன segments இருக்கும்.
இந்த சேனல் கு உங்களோட ஆதரவு தேவை. தங்களை பற்றியும் தங்களோட படைப்புகள் பற்றியும் பதிவு செய்யப்பட வேண்டும் அப்டின்னு நினைக்கிற எழுத்தாளர்கள் தாராளமா எங்களை அணுகலாம் .நீங்க எந்த தளத்தில் வேண்டுமென்றாலும் எழுதி இருக்கலாம் .
நன்றி
Link:
https://www.youtube.com/channel/UCnR9RsdxGVbAqP97OByV82Q
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top