உளி

மீண்டும் ஓர் ஜென்மம் கிடைத்தால்

உளியாக தோன்ற வேண்டுகின்றேன்

கற்களுக்கு வலியை கொடுக்க அல்ல

அவற்றை சிலையாக வடிக்க!!!!!!!!!!

____________*************__________💖

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top