உனகொரு கவிதை
அன்பே நீ சொன்னாய்
எனக்கொரு கவிதை என்று
கண்மூடி காத்திருந்தேன் வார்த்தைகள் வருமென்று
கண்ணுக்குள் நீ வந்தாய் கலையாத ஓவியமாய்
வார்த்தைகள் வரவில்லை அன்பே !!!!!
உன்னை வர்ணிக்க ..........
பெண்ணை !! நீ வந்தாய்
அழகான கவிதையாய் !!!!!
(To my frnd tamil :) )
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top