உன் விடுமுறை
தோழியே !!!!!!!
தோல்வியில் தோள்தந்தாய்
தூங்கும் போதும் தோள்தந்தாய்
துவழும்போது மடிதந்தாய்
வார்த்தைக்கு மொழிதந்தாய்
நம் நட்பிற்கு உயிர்தந்தாய்
எப்போதும் சிரிக்க வைத்தாய்
காற்றோடு காற்றாக
என் வாழ்வோடு கலந்திருந்தாய்
தினமும் இனிப்பு தந்தாய்
உன் கடையில் இருந்து சுட்டு வந்தாய்
இருவரும் மாட்டிக் கொண்டோம்
எஃசாம் என்னும் பேரலையில்
தப்பித்து கரை சேர்ந்தோம்
நூலிலையில் உயிர் பிழைத்தோம்
இமை பொழுதில் நீ மறைந்தாய்
என் இதயதிற்கு வலி தந்தாய்
நீ ஒரு நாள் எடுத்த விடுமுறையில் !!!!!!!!!!!!!
(To my friend Dido )
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top