அழியாத தழும்புகள்
வார்த்தைகளால் ஏற்பட்ட வலிகளை
வரிகளால் ஆற்றுகிறேன்
ஏற்பட்ட வலியை போக்க அல்ல
ஏற்படுத்தியவரின் குற்ற உணர்வை நீக்க
மனலில் பதிந்த கால்தடம் போல்
நீ என் நெஞ்சில் ஏற்படுத்திய வலிகள்
என்றென்றும் என்னோடு!!!!!!"""""!!!!!!!!
அலைகளில் கரைந்த கால்தடம் போல்
ஏற்பட்ட வலிகளும் உன் நினைவில் கரைகிறது!!!!!!!""""""!!!!!!!!!!!
அலைகளில் தடங்கள் கரைந்தாலும்
நெஞ்சின் வலிகள் மறைந்தாலும்
வலிகளை தந்த உன் சொற்க்கள்
என் நெஞ்சில் நீடிக்கும்
என்றென்றும் அழியாத தழும்புகளாய்!!!!!!!!!!!!!!!!!!!!!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top