ஆஷிக் லவ்ஸ் அஸ்மி(பாகம் 7)

❤ஆஷிக் 😍லவ்ஸ் 😍அஸ்மி:

Episode7:

           அஸ்மி அவனுக்கு
ஓகே னு மட்டும் மெசஜ் பன்றா...

அதுக்கப்புறம் அவ வேலைக்கு கிளம்பி பெய்டறா....

ஆஷிக்: ஏங்க... நீங்க ரொம்ப பேச மாட்டிங்களா?   ம்... ஓகே.. அவ்ளதானா?

அவ அந்த மெசஜ நைட் தான் பாக்குறா......

ஆஷிக் குக்கு அவங்க அப்பாவ ஹாஸ்பிடல்ல போய் காட்ட பெயிட்டான்... வந்தும் தூங்கிட்டான்......

அவ லேடரா தான் அவனுக்கு ரிப்ளை பண்ணினா......

அதுவும் ஆஷிக் எழுந்து ஹாய் மெசஜ் பண்ண பிறகு தான்.......

அஷ்மி: அப்றம் வேற என்ன பேசறது?

ஆஷிக் : உங்க பேமிலி பத்தி சொல்லுங்க?

அஷ்மி: என் வீட்ல நான் , ரெண்டு ப்ரதர்ஸ் ... அப்பா, அம்மா... அம்மா வீட்ல இருக்காங்க... அப்பா பிசினஸ் பண்றாங்க.., ப்ரதர்ஸ் மாறி, மாறி பாரின் பெயிட்டு வருவாங்க....

சிம்பிளான ஹேப்பியான பேமிலி...

ஆஷிக் : ஹோ..,, சூப்பர்...

எங்க பேமிலி ரொம்ப பெரிசு... அண்ண, இரண்டு அக்கா, குழந்தைங்க.... நிறைய பேர்....

அஸ்மி: ஹும்ம்... குட்...

ஆஷிக் : உங்கள பத்தி சொல்லுங்க?

அஸ்மி: என்ன பத்தியா? என்ன சொல்ல?

ஆஷிக் :உங்க பேரு என்ன?

அஸ்மி: அஸ்மி.......

ஆஷிக்: என் பேரு ஆஷிக் ... உங்க நேம் சூப்பர்👌🏻அஸ்மி😍

அஸ்மி: என்னது?

ஆஷிக் : பேரு நல்லாருக்குனு சொன்ன....

அஷ்மி: ம்,.டேங்ஸ்......

ஆஷிக் : அப்றம்  உங்க படிப்பு , உங்களுக்கு பிடிச்சது... இதலாம் .,,, சொல்லுங்க???

அஸ்மி: அதெல்லாம் உங்ககிட்ட ஏன் சொல்லனும்?

ஆஷிக்: சும்மா .., தான் கேக்கறன்... தெரிஞ்சுக்கலானு....

அஸ்மி : ம்.. சரி கேளுங்க....

அவன் அஷ்மிட்ட அவளோட பேவரட்ஸ்லாம் கேட்டான்.

தானாவே அவன பத்தியும் சொன்னான்,.

இவங்களோட நட்பு இப்டி தான் ஆரம்பிச்சது.

இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் படிச்ச , புடிக்காத விஷயத்த ஷேர் பண்ணிகிட்டாங்க...

அஸ்மிக்கு நிறய பாய் ப்ரண்ட்ஸ் இருந்தாலும்
ஆஷிக் கோட பழகற விதம் அவள மாத்தினது.....

அவ ஒர்க் பண்ற இடம் ஆஷிக் ஊருக்கு பக்கம் தான்....

ஆனாலும்  அவங்க பாத்துகிட்டது இல்ல,.....

அன்னிக்கும் சாட் பண்ணீட்டு இருந்தாங்க....

டைம் ஆனோன அஸ்மி

ஓகே.... டைம் ஆச்சு.... பை...

குட் நைட்...

ஆஷிக் :  அதுக்குள்ள தூக்கமா! டைம் டென் தான ஆகுது.....

ஹாய்.....

ஹலோ....

அவ குட் நைட் சொன்னப்பவே செல் ஆஃப் பண்ணிட்டு தூங்கிட்டா......

இப்டியே இவங்களோட ப்ரெண்ட்ஸிப் தொடர்ந்தது....

ஆஷிக் குக்கு அவள புடிச்சு இருந்தது...

பட் அஸ்மி எல்லார்டயும் சகஜமா பேசுவா.... அதனால அவளுக்கு ஏதும் தெரியல...
அவ காமனா தான் சாட் பண்ணா....

இரண்டு பேரும் ஒரு குட் அண்டர் ஸ்டாண்டிங் ல பழக ஆரம்பிச்சாங்க...

இவங்களோட நட்பு எப்டி லவ்வா மாறுதுனு பாப்போம்.....

நாளை சந்திப்போம்......

#Sasi#

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #vimalasanju