ஆஷிக் லவ்ஸ் அஸ்மி (பாகம் 5)
❤️ஆஷிக் 😍லவ்ஸ்😍அஸ்மி❤️:
Episode 5:
ஆஷிக் ஷாக் ஆயிடறான் ரிப்ளை வந்தத பாத்து.....🤔🤔
பட் ரிப்ளை பன்றது ஷாஜி.... மொபைல் ஷாஜிட்ட இருக்கு.... அஸ்மி மொபைல சார்ஜ் போட்ருந்தா... கிளம்பற அவசரத்தில மறந்து வச்சிட்டு பெய்ட்டா....
அங்க போயும் அவ மொபைல தேடல...,, அப்பா, அம்மாட்ட பேசிட்டு தூங்க பெயிட்டாள்... சோ.... மொபைல் நினைப்பே அவளுக்கு இல்ல ....
இப்ப ஷாஜி தான் செல் வச்சிட்டு இருக்கா....
அவ மொபைல சார்ஜ் அவுட்... அதனால இத வச்சு மன்சூர் கூட சாட் பண்ணிட்டு இருக்கா.... அந்த டைம்ல தான் ஆஷிக் மெசஜ் வருது......
ஆஷிக் : ஹாய்.......
(ஷாஜி பர்ஸ்ட் பாக்கல மன்சூர் கூட சாட் பண்ணதால .... அப்றம் தான் பாக்குறா.... நீவ் நம்பர்லந்து மெசஜ் வந்திருக்குனு.... சரி அஸ்மி ப்ரெண்ட்ஸ்னு ரிப்ளை பண்றா)
ஷாஜி: ஹெலோ......
இத பாத்துட்டு தான் அவன் ஷாக் ஆகறான்.....
ஆஷிக் : நா யாருனு தெரிதா......
ஷாஜி: தெர்ல..... யாரு????
ஆஷிக் : உங்க சிஸ் ஷாஜி யோட லவ்வரோட ப்ரண்ட்.....மார்னிங் என் நம்பர்லந்து தா பண்ண... நாம பேசுனமே... மறண்டிங்களா?
ஷாஜி:ஒ................. அப்றம்.....
ஆஷிக் : ஏங்க நினப்பு இல்லயா??
ஷாஜி: உங்க பேரு ஆஷிக் ..... ஊர் திருவாரூர் கரக்டா????
(அட அதுக்குள்ள நம்பள பத்தி விசாரிச்சு வச்சுருக்கா...... ஹும்ம்ம்.......)
ஆஷிக் : ஆமாம்... நீங்க ? உங்களுக்கு எப்டி தெரியும்?
ஷாஜி: உங்கள தெரியாமலா😝 உங்க புல் டிடெயிலும் தெரியும்....
ஆஷிக் : ஓ....எப்டி ??????
ஷாஜி: விசாரிச்சன்.... தெரிஞ்சுகிட்டன்....
ஆஷிக் : யார்ட்ட???
ஷாஜி: யார்ட்டவோ.......
ஆஷிக் : ஹும்ம்ம் ....... என்ன பத்தி ஏன் விசாரிச்சிங்க??
ஷாஜி: சும்மா தான்....
ஆஷிக் : ஷாஜிட்ட தான விசாரிச்சிங்க.....?
ஷாஜி: ம் ... ஆமா...
ஆஷிக் : பாத்திங்களா?? இரண்டு பேரும் ஒரே திங்கிங்ல இருந்துருக்கோம்.....
ஷாஜி:ம்...
அதுக்குள்ள மன்சூர் ஆன்லைன் வந்துட்டான்... சோ ஷாஜி அவனோட சாட்க்கு பொயிட்டா....
இது தெரியாம ஆஷிக் மெசஜ் பண்ணிகிட்டே இருக்கான்.... ஷாஜி எந்த மெசஜ் யும் படிக்கல....
மன்சூர் அண்ட் ஷாஜி சாட் பண்ணிட்டு இருக்றப்பவே அவ தூங்கிட்டா....
இங்க நம்ப ஆஷிக்.....
ஆஷிக்: ஏன். நீங்க ஒரு லைன் க்கு மேல பேச மாட்டிங்களா?
ரிப்ளை வல்ல....
ஐய்யயோ கோச்சிகிட்டிங்களா??? சாரி...
நீங்க ஒரு லைன் லவே ரிப்ளை பண்ணுங்க....
பைவ் மினிட்ஸ் பாக்றான் .... ரிப்ளை இல்ல....
அப்றம் விடாம
ஹாய்....
ஹலோ....
ஹாய்.....
😃🤔
இப்டி ஒரு 20 மெசஜ்கிட்ட பண்ணிட்டான்...
ரெஸ்பான்ஸ் இல்ல....
லாஸ்டா....
சரிங்க ... ரிப்ள பண்ணாட்டி போங்க.... பை குட் நைட் னு அனுப்பிட்டு விட்டுறான்.....
மார்னிங் அஸ்மி எழுந்து பாக்குறா.... டைம் 7.30 ... அய்யோ டைம் ஆயிட்டே... அலாரம் வச்சும் தூங்கிட்டனா? னு வாரி அடிச்சிகிட்டு எழுந்திரிக்கறா.... அப்ப தான் செல்ல எடுத்து சென்டர் க்கு. போன் பண்ணி வர டைம் ஆகுனு சொல்லறதுக்காக தேடுறா.... பட் செல் இல்ல....
அஷ்மி: அம்மா ... அம்மா... என் மொபைல் எங்க?
பரகத்: எனக்கென்ன டீ தெரியும் ?
அஷ்மி : சரி உன் மொபைல் தா.... கால் பண்ணி பாக்குற.....
கால் பன்றா.... ஷாஜி அம்மா எடுக்கறாங்க....
ஷாஜி அம்மா: என்னம்மா அஸ்மி... போன வச்சிட்டு போயிட்ட??
அஸ்மி: மாமி அங்க வச்சிட்டனா? இப்ப என்ன பண்றது??
ஷாஜி அம்மா: சரிம்மா.... ஷாஜியும் , மாமாவும் வெளில போயிருக்காங்க.... இல்லனா மாமா வருவாக....
அஸ்மி: மாமி நா பஸ்ல வரப்ப போன் பண்ற... நீங்க பசங்க யார்டவாது குடுத்தனுப்புங்க...
ஷாஜி அம்மா: ம் .. சரி பாக்றன்டா....
ஷாஜி அவசர அவசரமா கிளம்பினா... கிளம்பும் போது ஷாஜி அம்மாக்கு இன்பார்ம் பண்ணா.....
அங்க அவங்களே மொபைல வச்சிகிட்டு வெயிட் பண்ணாங்க... பஸ்லருந்தே வாங்கி வச்சிகிட்டா....
இன்னிக்கு கிளம்புனதும் லேட் , பஸ்ல நிக்க கூட இடம் இல்ல அவ்ளோ கூட்டம்..... ரொம்ப டென்ஷன் அண்ட் கோவத்தோட இருந்தாள்...
அந்த நேரம் செல் ரிங. ஆனது.....
அய்யோ சென்டர்லந்தா போன்???
கூட்டத்துல எடுக்கவும் முடில.....
விடாம ரிங் வந்துட்டே இருந்துச்சு..
கொஞ்சம் பஸ் ப்ரீ ஆனோன எடுத்துப்பாக்குறா.....
அந்த நம்பர் பாத்ததும் ...ச்ச இருக்கற டென்ஷன் ல இவன் வேற... இவன்லாம் எதுக்கு நமக்கு கால் பண்ணனும்... கோவமா செல்ல பாக்கறா...
அதுக்குள்ள இவ இறங்குற இடம் வந்தோன இறங்கி சென்டர்க்கு போறாள்....
சென்டர்ல மொபைல் யூஸ் பண்ண அலோவ் இல்ல... சோ உள்ள போறப்ப ஆப் பண்ணா ஒர்க் முடிஞ்சு வரப்ப தான் ஆன் பண்ணுவா.... இம்பார்டண்ட் னா சென்டர் லேண்ட லைன்ல பேசுவா......
இனிமே வீட்டுக்கு போனாதா தெரியும்.....
ஆஷிக் மெசஜ் லாம் அஸ்மி பாப்பாள்..... ஹும்.....பாப்போம்...... என்ன பன்றானு.....
நாளை சந்திப்போம்......
#sasi#
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top