ஆஷிக் லவ்ஸ் அஸ்மி ( பாகம் 3)

❤️ஆஷிக் 😍லவ்ஸ் 😍அஸ்மி❤️:
Episode 3:

அஸ்மி கால் அட்டண்ட் பன்றாள்....

அஸ்மி: ஹலோ ....

ஆஷிக்: ப்ளீஸ் .... திட்டாதிங்க.... தப்பு என் மேல் தான்...... மிஸ்ட் கால் வந்தது அவனோட நம்பர்க்கு...... பட் நா என் நம்பர்லந்து போன் பண்ணது தப்பு தான்..... மன்னிச்சுடுங்க...... தெரியாம பண்டன்...,,, சாரி.....
அவள பேச விடாம அவனே பேசினான்......

அஸ்மி: இதுக்கப்புறம் அவ எப்டி திட்ட முடியும் ? ட்ஸ் ... கே.... நானும் அவசரபட்டு பேசிருக்க கூடாது....

ஆஷிக் : சரி ... நீங்க மன்சூர் க்கு தான கால் பண்ணிங்க அவன்ட்ட குடுக்கவா?

அஸ்மி: அய்யய்யோ..... நான் பண்ணல.... என் சிஸ் தான் பண்ணா...... மன்சூர் இருக்காரா? ஷாஜி பேசனுனு சொன்னா.....

ஆஷிக் : இதோ கூப்டறன்....
மெதுவா மன்சூர் , ஷாஜி டா? இந்தா.......

மன்சூர் போன வாங்கி டக்குனு கட் பண்ணிடறான் .....

ஆஷிக்கு ஒண்ணுமே புரியல.......டேய் லூசாடா நீ?? ஏன்டா கட் பண்ண?

மன்சூர் : பேச புடிக்கலடா.....

ஆஷிக் : ஓ...... இதானா உன் லவ்.... என்னாச்சு?
என்னடா பிரச்சன? நல்லா தான போயிட்டு இருந்தச்சு....

மன்சூர் : இல்லடா... அவங்க அத்தா அவளுக்கு வெளிநாட்டில வேல பாக்கற மாப்ளயதான் கட்டுவேன்றாராம்டா......

அதுவும் மாசம் 70 க்கு மேல சம்பளம் இருக்கனுமான்டா. இவளயும் கூடவே கூட்டிட்டு போகனுமான்டா.. வயசான எங்கப்பா, அம்மாவ விட்டுட்டு நா எப்டிடா போக முடியும்? அத சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்குறா.... இவளயும் கூட்டிட்டு போனா என் அப்பா, அம்மா நெலம..... ஏற்கனவே அண்ணி அண்ணன அவங்க வீட்டோட அழச்சிட்டு பெய்டாங்க.... இப்ப இவ வேற இப்டி பேசறா? அதான்டா.... நீ உங்கப்பா பாக்ற பையனயே பண்ணிக்கனு அவளோட பேசறதுல்ல.....

ஆஷிக்:இதான் சொல்யூஷனாடா இதுக்கு?
பிரச்சனய சால்வ் பண்றத விட்டுட்டு அவளோட பேசலனு சொல்ற? உனக்கு எவ்ளோ டைம் ட்ரை பண்ணிட்டு நீ எடுக்கலனோன அவ சிஸ்டர் நம்பர்லந்து ட்ரை பண்ணிருக்கா......அதான்டா
அந்த நீவ் நம்பர் கால்....
அவள விட்டுட்டு நீ நிம்மதியா இருப்பியாடா? இல்ல அவ தான் இருப்பாளா? போய் பேசுடா ...,, போ.....

மன்சூர் : அப்டீன்றயாடா? சரி ... ஆனா அவ அப்பா சொல்றதுல நியாயமே இல்லடா........ அவ புரிஞ்சுக்கவும் மாட்டா.... சரி பேசி பாக்றன்..,.,

மன்சூர் கால் பண்ண எடுக்கறான்......

அதுக்குள்ள ஷாஜி வீட்ல ,

ஷாஜி அழுதுகிட்டே ......

ஷாஜி: பாத்தியாடி அவன் எப்டி கட் பன்றான் பாரு.... இவனலாம் நம்புன பாரு என்ன சொல்லனும்....
இனிமே அவனே பேசுனா கூட நான் பேச மாட்டேன்.... இந்த செல்லால தான இவ்ளோ ப்ராப்ளம் இந்த செல்லே வேண்டாம்னு ஸ்விட்ச் ஆப் பண்ணி தூக்கி விசுறா.......

அஸ்மி: ஹேய்.... லூசாடி நீ.... ஒண்ணுமே சொல்லாம அழுதுகிட்டே இருக்க... உங்களுக்குள்ள என்ன பிரச்சன? அவன் ஏன் போன கட் பன்றான் ...... நல்லா தான பேசிட்டு இருந்தீங்க... என்ன வந்துச்சு? அவன் நல்ல பையன் தான டீ ? இல்ல டைம் பாஸ்க்கு பண்ட்டு இப்ப அவாயிட் பண்றானா?? சொல்லுடி....

ஷாஜி : அவன் நல்லவன் தான்டீ... என் மேல தான் தப்பு.... அவன் படற கோபம் நியாயம் தான் ... நான் சும்மா பேச்சுக்கு தான் சொன்னேன்.... அவன் அத இவ்ளோ சீரியஸா எடுத்துப்பான்னு நினைக்கல....

மன்சூர் அண்ட் ஷாஜிக்கு இடையில உள்ள பிரச்சனைய சொல்றா......
நான் என்னடி பண்ணுவன் அத்தா சொல்றத சொன்ன..... இதுக்காக பேசாம இருக்கான்டி.....
எனக்கு கஷ்டமாருக்கு ....

நா என்னோட சிட்டுவேஷன சொன்ன... அதுக்கு ரெண்டு பேரும்தான யோசிச்சு முடிவெடுக்கனும்.... என்ட்ட பேசாம இருந்தா எல்லாம் சரி ஆயிடுமா?

அஸ்மி: சரி.... அமைதியா இரு.... அவனே போன் பண்ணுவான்....

ஷாஜி: அவனே என்ன தேடி வரட்டும்.... எது நடக்கனுமோ அதான் நடக்கும் ....

அஸ்மி: சரி நீ சாப்ட வா... அப்றம் அம்மாலாம் பாத்தா பீல் பண்ணுவாங்க......

ரெண்டு பேரும் சாப்ட போனாங்க.... ஷாஜி செல்ல பாக்கவே இல்ல....

மன்சூர் கால் பண்ணி பண்ணி பாத்தான் ... நாட் ரீச்சபிள்னு வந்தது..... இவளுக்கு இதே வேல ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டா... போகட்டுமே எனக்கன்ன....

ஆஷிக் : ( கடையிலந்து வரான்) என்னடா பேசிட்டியா?

மன்சூர் : இல்ல ... ஆப் பண்ணி வச்சிருக்கா செல்ல .....

ஆஷிக்: இதான ...... சரி.... டோன்ட் ஒரிடா..... அவ சிஸ் நம்பர்க்கு கால் பண்ணி குடுக்க சொல்றன் . இதலாம் பெரிய விஷயமா ??

மன்சூர் : ஏன் ஏற்கனவே வாங்கனது பத்தலயா ? மறுபடியும் வாங்க போறியா?

ஆஷிக் : இல்லடா... அவங்க திட்ட மாட்டாங்கடானு சொல்லிட்டு கால் பன்றான் ....
மன்சூர் : டேய்.... வேணாம் நீயே போய் மாட்டாத....

ஆஷிக் கால் பன்றான் ....
ரிங் போகுது...... அவ எடுத்து பாக்கறா.... பட் அட்டண்ட் பண்ண முடியல... ஏன்னா அவங்கள சுத்தி மாமி , மாமா எல்லாரும் இருந்ததால.....
அவளுக்கு தெரியும்.... ஷாஜி ஸ்விட்ச் ஆப் பண்ணதால தான் இவளுக்கு கால் வருதுனு.....
நம்ப போன அட்டண்ட் பண்ணாலும் இவ பேச மாட்டாளே ? சரி இவள சமாதானப்படுத்திட்டு பேசலானு தனக்குள்ளவே சொல்லிகிட்டாள்....

அப்றம் ஷாஜிய ஒரு வழியா சமாதானப் படுத்தி பேச சம்மதிக்க வைக்கறா.....

இப்போ அஸ்மி நம்பர்லந்து ஆஷிக்கு கால் பண்றா....

ஆஷிக் செல் ரிங் ஆனோன எடுத்து பாக்கறான்......
இவளா!!!!! கால் பன்றதுனு ஷாக் ஆயிட்டான்.....

அப்டியே எடுக்காம செல்ல பாத்துட்டே இருந்தான்........

அந்த கால் ஃபுல் ரிங் வந்து கட் ஆயிட்டு.....

அய்யய்யோ கட் ஆயிட்டு ......

அகையின் அஸ்மி கால் பன்றா......

ஆஷிக் அட்டண்ட் பன்றான்.....

ஆஷிக் ❤️அஸ்மி என்ன பேசறாங்கனு நாளை பாப்போம் .......

#śæßį#

கமெண்ட் ப்ரெண்ட்ஸ் .......

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #vimalasanju