ஆஷிக் லவ்ஸ் அஸ்மி (பாகம் 12)
❤ஆஷிக் 😍லவ்ஸ் 😍அஷ்மி❤ :
Episode 12:
அன்னிக்கு காலைல 8 மணிக்கு ஊருக்கு கெளம்புனாங்க...
அவளோட நினைப்பு முழுசும் நைட் வந்த மெசேஜ் ல தான் இருந்துச்சு...
அவளுக்கு அங்க இருக்கவே புடிக்கல... அவளோட மச்சி ..
அஷ்மி அஹ் இருந்துட்டு நிக்காஹ் முடிஞ்சு போ னு கம்பெல் பண்ணுனால்... அது எதுவும் அவளோட மைண்ட் ல நிக்கல...
அவங்க மாமி வந்து
அஷ்மி மா ... நீ இருந்தா உன் அத்தா வும் அம்மாவும் இருப்பாக... பைஞ்சு நாள் தான இரு டா...
நிக்காஹ் முடிஞ்சோன போய்டலாம்... எங்களுக்கும்
ஹெல்ப் கு யாரும் இல்லமா...
அஷ்மி: மாமி ணா ஏற்கனவே 7 நாலு லீவு எடுத்துட்டேன்..
நா கல்யாணத்துக்கு வரணும்னா இப்போ போயாவணும்...
நா இந்த வீக் புல்லா போயிட்டு வந்துடறேன்..
அடுத்து கல்யாணம் முடியற வரை இங்கதான் இருப்பேன்..
மாமி: என்னமா..இப்டி சொல்ற ?
சரி..போ .... சீக்கிரம் வந்துடுங்க...
சமீர் அப்போ ....
ஓய்ய்ய்ய் ...என்ன டி ? மச்சிங்களுக்கு கல்யாணம்..
நீ என்ன ஊருக்கு போகணும்ன்ற.... நீ தான எல்லாம் செய்யணும்...
அஷ்மி : ஹ்ம்ம்.... ஒர்க் இருக்கு.
அதான்... போகலனா லாஸ்
ஆப் பே ஆகிடும்...
சமீர்: ஆனா ஆவட்டும் டி... நிப்பாட்டிடு ....வேலைக்குலாம் போக வேணாம்...
என்ன மாமோய் நா சொல்றது சரி தான?
அன்வர் : அவ கொஞ்ச நாள் போகட்டும் பா...
சமீர்: அப்ரம் உன்னோட விருப்பம் மாமா ...
அஷ்மி மனசுக்குள்ளவே..
நா வேலைக்கு போனா அவனுக்கென்ன.. போகாட்டி அவனுக்கென்ன? ரொம்ப அக்கறை தான் ....
மச்சான் டைம் ஆவுது கெளம்பறோம்...
மாமி .... மச்சி... வரேன்..
சமீர்: சரி டி...
எல்லாரும் அவங்கள சீக்கிரமாவே வர சொல்லி வழி அனுப்புறாங்க...
ஆனால் அஷ்மி அத்தா அண்ட் அம்மா போகட்டும்... நா மாமி வீட்ல இருந்துப்பன் ...
மச்சிங்களுக்காக வேணும்னா
முத நாள் போய்ட்டு கல்யாணம் முடிஞ்சோண கெளம்பி வந்துரனும்...
இதான் அஷ்மியோட பிளான்..
அவங்ககிட்ட விடை பெற்று ஊருக்கு வராங்க...
அன்னிக்கு வீட்டுக்கு வரப்போ
டைம் எலெவேன் கு மேல ஆகிட்டு ...
ஸோ ...இன்னிக்கி போக வேணாம்.ரெஸ்ட் எடுத்துக்கோனு பரக்கத் சொல்லிட்டாள்..
சரி ன்னு தூங்கவாச்சும் செய்யலானு அஷ்மி தூங்க
போறாள் ...
படுத்து கண்ண மூடினா அந்த மெசேஜ் நெனப்பு தான் வந்துச்சு... யாறர்க்கும்...பிரண்டோ ? பிரென்ட்ணா எதுக்கு அப்டி சொல்லணும்... புரிலயே...
அது யார்னு சமீர் டவே கேக்கலாமா?
வேணாம்... வேணாம்..
அப்போ தான் மொபைல் ஞபாகம் வந்து பாக்கறா ....
இவ்ளோ நாள் யூஸ் பண்ணவே இல்ல... அப்பா.. எல்லோரோடயும் பெப்சி இவ்ளோ டேஸ் ஆச்சுன்னு...
பர்ஸ்ட் சென்டர் கு போன் செஞ்சு நாளைக்கு வந்துடுவேன்னு இன்போர்ம் பன்றால் ....
அடுத்து அவ மனசுல அந்த மெசஜ் ஓடிக்கிட்டே இருந்துச்சி...
சோ சமீர் ட்ட கேட்கலாம்னு முடிவு பண்ணுனால்...
அவ அந்த மெசஜ் அஹ் டைப் செஞ்சு ஏதோ நெனப்புல ஆஷிக்கு அனுப்பிட்டால்...
அஷ்மி இருந்த பிஸில அஷிகோட நடந்த ஆர்குயுமென்ட் லாம் மறந்துட்டா ...
அவ மெசஜ் அனுப்பிட்டு தூங்கிட்டாள்...
ஆஷிக் அன்னைலேந்து அவகிட்ட பேசுறதுல...
அவளா பேசுறப்போ பேசிக்கலாம்னு இருந்தான் ...
அவ மெசஜ் வரும்னு நம்பிக்கையோட வெயிட் பண்ணிட்டு இருந்தான் ...
மெசஜ்யும் போனது...
அது..
ஐ மிஸ் யு...
நீ எப்போ இங்க வர.. உன் சிஸ்டர் மேரஜ் ஒர்க் எப்டி போவுது ... சீக்ரம் வா..ஏன் ரொம்ப மெசேஜ் பண்றதுல? நா உன் பதிலுக்கு வெயிட் பண்றேன்... உன்கிட்ட பேசணும்..
இத மாத்தி அவனுக்கு அனுப்பிட்டால்...
சமீர் ட்ட கேக்கலாமா
இல்ல வேணாமான்னு ஆயிரம் தடவ யோசிச்சுட்டு ஆஷிக் குக்கு தூக்க கலக்கத்துல அனுப்பிட்டால்...
ஆஷிக் எப்போதும்
போல அஷ்மி வருதான்னு...பாப்பான்..
அது போல் மெசேஜ் வந்தோன அவனுக்கு அவ்ளோ சந்தோசம்...
to be continued .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top