ஆஷிக் லவ்ஸ் அஸ்மி (பாகம் 11)
❤ஆஷிக் 😍லவ்ஸ்😍 அஷ்மி❤ :
Episode11:
அன்னிக்கு ஈவினிங் சென்டர் முடிஞ்சு அஷ்மி மாமி வீட்டுக்கு போனால்...
அங்கிருந்து தான் வேலைக்கு போய்ட்டு வந்துடு இருந்தால் ... இரண்டு நாட்களுக்கு...
அதுக்கப்புறம் தஞ்சாவூர் மாமி அவங்க பொண்ணுக்கு மாப்ள வீடு பாக்க போறதுக்காக எல்லோரையும் கூப்டு இருந்தாங்க...
அவங்களோட பேச்சை மறுக்க முடியல... அதனால அஷ்மியும் அவங்க அப்பா அம்மாவோட போனாள் ...
அவ சென்டர் க்கு டென் டேஸ் லீவு கேட்டுட்டு போனாள் ...
அவங்க போய் டூ டேஸ் ல சமீர் வந்தான்...
சொல்ல போனாள் அஷ்மி ரொம்ப பிஸி ஆக இருந்தால்...
அவளோட மொபைல் பாக்க கூட அவளுக்கு நேரமில்ல..
அவ நெட் கார்டும் போடல...
அவ ஆஷிக் க சுத்தமா மறந்து இருந்தால் ..
அவளுக்கும் அவனுக்கும் வந்த மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் எல்லாத்தையுமே அவ மறந்துடா ..
அவளுக்கு தஞ்சாவூரு ணா ரொம்ப புடிக்கும்... அங்க வந்தா அவ எல்லாத்தையுமே மறந்துடுவா.
அவலுக்கு விவரம் தெரிஞ்ச வயசுலேந்து சமீர் அண்ட் அஷ்மி கு கல்யாணம் பண்ணணு பேசிக்கிட்டு இருக்காங்க..
சமீர் மனசுல எண்ண இருக்குனு தெரியல..பட் அஷ்மிக்கு சமீர் மேல லைட் கிரஸ் ....
அவங்க வந்து அவலோட ரெண்டு மாமி பொண்ணுங்களுக்கும் நிக்காஹ் பேசி முடிச்சாங்க..
எல்லாம் நல்ல படியா முடிஞ்சுது...
அது முடிஞ்சோன அஷ்மிக்கு தான் சென்டர் கு போட்ட லீவ் ஞாபகம் வந்துச்சு...
அவங்க வந்த சிக்ஸ் டயஸ் ல எல்லா ஒர்க்கும் நல்ல படியா முடிஞ்சது...
சோ ஊருக்கு கிளம்ப லாமான்னு பரக்கத் கிட்ட கேட்டா ...
அவளுக்கு இங்க இருக்க ஷய் ஆக பீல் பண்ணுனால்..
சமீர் ..
அஷ்மிக்கு சின்ன வயசுலந்து தெரியும் .. ஆனால் கல்யாணம் நு பேச ஆரம்பிச்சதுலேந்து அவலுக்கு ஓரு தயக்கம் ....
அவண் வந்த நாலு நாள்ல வாங்கனு கூப்பிடத்தோட சரி... அதுக்கப்புரம் ரெண்டு பேரும் பேசிக்கல..
அவனும் ரிலேடிவிஸ் அண்ட் பிரெண்ட்ஸ் இருந்தது அண்ட் தங்கச்சிங்களோட
கல்யாண விசயத்துல பிஸி அப்டின்றதால யார்கிட்டயும் சரியா பேசல...
இப்பொ வந்த சொந்தம் அனைத்தும் ஊருக்கு பேசிட்டு..
அஷ்மி ,பரக்கத், அன்வர் மட்டுமே இருந்தாங்க ...
எல்லாரும் டெர்ரஸ் ல உக்காந்து பேசிட்டு இருந்தாங்க ..
அப்போ தான் அஷ்மி ஊருக்கு நாளைக்கு போகலாம்னு பேசிட்டு இருந்தாங்க ...
வெளில பெய்டு வந்த சமீர் அந்த காங் ல ஐக்கியம் ஆனான் ...
என்ன மாமா , பரக்கத் மாமி பேசவே மாற்றிங்க .,..
அன்வர்: நீ தானே பெரிய ஆள் ஆய்ட்டேயே பா... ஒரு போன் கூட பண்றது இல்ல...
சமீர்: அப்டி லாம் இல்ல மாமா ... வேல அவ்ளோ தான்..
ஏய் அஷ்மி நீ என்னடி பேச மாட்டேங்கற..
அஷ்மி: அப்படிலாம் இல்லையே..
சமீர்: ஹ்ம்.. என்னமோ போ டி.. அந்த வாயடிப்ப ..
அஷ்மி: குனிச்சுக்கிட்டே சிரிக்கரா ..இல்ல.
சமீர்: ஓய்ய்ய்.. என்ன பாத்து ஏன் டி வெக்கப்படற ..
உன்ன நிகாஹ் பனிக்கறவன பாத்து படு..
சமீர் அக்கா : அஃது நீ தான டா ?
ச்ச ... நாலாம் இவளை
கட்டிக்க மாட்டேன்...
அஷ்மி ஏதும் பேசாம அமைதியா நின்னா ...
அவங்களோட டாக் இவள ரொம்ப ஹுர்ட் பண்றது போலர்ந்துச்சு ...
இருந்தாலும் அத வெளில காட்டிக்காம சிரிச்சு கிண்டல் செஞ்சு பேசிக்கிட்டு இருந்தாள் .
மனசுக்குள் ஒர்ரி
இருந்தலும் ஷமீர்ட்ட காட்டிக்காம காசுவல பேசறது போல் நடிச்சுக்கிட்டு இருந்தால்.
அப்போ சமீர் அஷ்மி கிட்ட தன்னோட மொபைலை அஹ் செட்டிங்ஸ் ப்ரோப்லேம் அத சரி செஞ்சு தாணு அவள்ட குடுத்தான்..
அப்ப ஒரு நேம் அது அனிஷ் நு போட்டுருந்தது...
அந்த மெசேஜ் இவ ஒப்பரே பண்றப்போ கை தவறி ஓபன் ஆகிட்டு .,....
அந்த மெசேஜ் பாத்தோன அஷ்மிக்கு தல சுத்தி மயக்கம் வரது போல ஆகிட்டு ...
எதிர்பார்ப்புகள் இருக்குமிடத்தில்
ஏமாற்றம் தான் மிஞ்சும்...
இது எனக்கு சரியான வரிகள்..
நாளைக்கு
ஊருக்கு
கெளம்பிடனும்... தனக்குள் சொல்லிகிட்டே உக்காந்து இருந்தாள் ...
அதுக்கப்புரம் அவங்க
பேசுன எதும் அவலுக்கு கேக்கல...
அதுல என்ன இருந்ததுன்னு சீக்ரட் அவலோட பெஸ்ட் ஆன ஒருத்தர்ட்ட சொல்லுவாள்...
அது யாருனு பாப்போம்...
to be continued....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top