ஒரு கதை சொல்லட்டுமா ?
அழகியல்: ராஜ் and வினோதினி பருவ வயது ஆசையோ, நண்பர்களின் தூண்டலோ, காமமோ, நீ காட்டிய attention மேல் ஒரு பித்தமோ, எதுவாகினும் இறுதியில் காதலில் தான் வந்து சேர்ந்தது. முற்றுப்புள்ளி அருகில் இன்னும் இரு புள்ளிகள் வேண்டும், அவை உனக்கும் எனக்கும். இந்த இருட்டில் இருந்து தவழ்ந்தாக வேண்டும். உன் கதையையும் என் கதையையும் சொல்லி முடித்தாக வேண்டும்.I believe I am ready to write, again.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top