வாழ்வெனக்கு தருவதாரு
வயதெனக்கு முப்பத்தாறு வாழ்வெனக்கு தருவதாரு?
மேள சத்தம்கேட்கும் போது மேனியெல்லாம் கூசும் பாரு
அழைப்பிதழ்கள் பார்க்கையிலே அடி வயுறு எரியும் பாரு
இளஞ்சோடி கண்ணில் பட்டால் மனசெல்லாம் சுக்கல் நூறு
வாழ்க்கைப்பட்டு போய் சேர்ந்த வயசொத்த பொண்டுகளை
வழி நடையில கண்டுவிட்டால இரவு தூக்கம் கோளாறு்
கனவு பல கண்டு கண்டு சிந்தனையோ தாறுமாறு முதிர்கன்னி பழி துடைக்க வழி இருந்தா நீ கூறு...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top