ஈன்றவள்

எல்லா புகழும் ஈன்றவளுக்கே
இறைவனுக்கும் ஈன்றவள்
உண்டென்பதால். மண்ணில் சுமைதாங்கி
எல்லாம் சுகம்தாங்கியானாலும்
ஈன்றவள் மட்டும் சுமைதாங்கியாகவே
வாழ்கிறாள் இறுதிவரை நமக்காக.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top