அன்பு
அன்பு ஒரு அழகிய நதியாக பொங்கி பெருகி பாய்ந்து கொண்டே இருக்கும். இதயங்களின் இடையே இதயங்கள் கரைகளாகி
அன்பின் பிரவாகத்தை ரசித்து கொண்டேயிருக்கும். தடைகளாய் எத்தனை பாறைகள் வந்தாலும் பள்ளங்கள் வந்தாலும் அன்பின் நதியானது தாண்டி குதித்து பாயும் இனிய அலைகளை தேக்கியே... !
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top