Part 4
கதறி அலுத்து பெற்றேடுத்தேனே கண்ணா நீ கதறி அழுதால் அல்ல
கண் கலங்கினால் கூட நான் கன்னி தி கன்னி மரியிடம்
கையேந்துவேன் மகனே.
உதிரம் தந்த என்னால் உன் உடம்பில் உதிரத்தை பார்க்க
தைரியம் இல்லையடா.
சரித்தரம் படைத்தாலும் சரி, சறுக்கி விழுந்தாலும் சரி
சாய்ந்து தூங்க தாய், மடி உள்ளது கண்ணே தயங்காதே என்றும்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top