Part 24

அம்மா என்னும் தெய்வம்
ஆற்றல் மிகுந்தவள்
இமயமாய் இருந்தாய் எங்களுக்கு
ஈகையின் பிறப்பானாய்
உதிரத்தை பாலாக்கினாய்
ஊக்கத்தை கற்று தந்தாய்
எவரையும் மதிக்க செய்தாய்
ஏழ்மையை போக்கி
ஐயத்தை விரட்டினாய்
ஒற்றுமையாக இருக்க செய்தாய்
ஓடி ஓடி நீ களைத்தாய்
முடிவில் ஓரிடத்தில் அமைதி காத்தாய்
ஒவ்வை பாடினால் அன்று
மாறுவது மனம்
கூறுவது தமிழ் என்று
ஆனால் என் மனம் மட்டும் மாறவில்லையே
ஏன் அம்மாவின் நினைவில்..!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top