Part 12

அழுது தீரும் சொந்தமா மறக்ககூடிய பந்தமா 
மண்ணில் மூடிவிடும் அந்தமா என்னவென்று சொல்வேன் அவளின் பாசத்தை புனிதத்தில் புனிதமானவள் ஞாலத்தில் அனைத்தும் 
கீழுருக்க அவளின் தியாகம் என்றும் மேலோங்கி நிற்கும் தாய் நம் வாழ்வின் ஆதாரம்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top