உன்னைக் கண்ட நாள் முதல்
ம்ம்ம்ம்.... வணக்கம் .நான் எழுதுற முதல் கதை இது. இதில என்னண்டால் விருப்பம் இல்லாம அம்மா அப்பாண்ட விருப்பத்திற்க்காக திருமணம் செய்து கொள்ளும் இருவருக்கிடையில் நடக்கிற நிகழ்வுகள்.இதன் அடிப்படையில தான் இந்த கதையை எழுதுறேன். ****************…