எங்கிருதோ வந்தாள்...!

எங்கிருதோ வந்தாள்...!

2,273 289 8

வாழ்க்கை மர்மங்கள் நிறைந்தது. நம் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் நம்மால் காரணங்கள் கற்பிக்க முடிவதில்லை. விஞ்ஞானத்தையும் எதார்த்தத்தையும் கடந்த பல கேள்விகள் உலகில் உலவி கொண்டிருக்கின்றன. அந்த கேள்விகளுக்கெல்லாம் பொத்தம் பொதுவாய், நமக்கு மேலொரு சக்தி என்ற முடிவுக்கு நாம் வந்து விடுகிறோம். அந்த மர்மங்களுக்கு எல்லாம் சில நேரங்களில் பதில் கிடைத்தால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும்...!…

TRUE MYTH

TRUE MYTH

4,897 645 15

It was a village where no outsiders could enter, especially with bad intentions, but HE survived, even though he was from the REFORM SCHOOL. Why was he in the reform school? Why did he go to the village? How did he survive?…

NEXT TO IMPOSSIBLE

NEXT TO IMPOSSIBLE

5,725 786 30

It was a school where rich children studied. Its royal uniform attracted HER so much that, at one point, her attraction diverted towards a boy with the same uniform. It was not love but something-maybe respect! Will the respect stay forever, or will it change into love?…

தெவிட்டாத பாடல் நீ...!

தெவிட்டாத பாடல் நீ...!

529 65 2

பொதுவாகவே யாரும் தான் விரும்பப்படுவதை தான் விரும்புவார்கள். அதில் சில விதிவிலக்குகளும் உண்டு. அவர்கள் அன்பு செய்யவும் அன்பை பெறவும் பயப்படுவார்கள். அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஏனென்றால் வாழ்க்கை அனைவருக்கும் இனிமையானதாய் இருந்து விடுவதில்லை. நமது நாயகன் அவர்களில் ஒருவன். வாழ்க்கை அவனுக்கு மிகவும் மோசமான அனுபவத்தை வழங்கியிருக்கலாம். அந்த அனுபவங்கள் அவனுக்கு காதலின் மீது வெறுப்பை ஏற்படுத்தி இருக்கலாம். காரணத்தை தெரிந்து கொள்ள, கதையை மேற்கொண்டு படியுங்கள்.…

ORGANIZED CHAOS

ORGANIZED CHAOS

8,200 851 21

He didn't know her. He didn't even look at her, but she was the mother of his child, a child he didn't know he had. As he embarks on a search for her, he grapples with the thought of being a father. How could he have a child without even knowing the mother? It seems that, in this case, chaos was the organized one.…

LOVE IS NOT BLIND

LOVE IS NOT BLIND

10,033 1,098 39

Love can be Blind but lovers can be... No one can BLIND the lovers if their love is true.…

நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️)

நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️)

86,375 4,517 87

இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?…

Father of my Son(Completed)✔️

Father of my Son(Completed)✔️

193,951 12,814 57

Usually, people would become parents, after their marriage. Here, they are going to get married after becoming parents. He was the father of her son. They don't know that. They didn't even meet before. Fate made her carry his child in her womb The reasons were different... Their situations were different... They had no choice... What were their situations?…

WHAT SHALL I NAME THIS LOVE? (Completed)

WHAT SHALL I NAME THIS LOVE? (Completed)

97,276 7,895 39

The famous movie director Aman Mathur announced his next project... his dream project...which always mentions about the movie in all the interviews. Now...he is ready to make the project. He didn't reveal that who are the protagonists of the movie. Many guesses started roaming in the film industry about the protagonists. Many young actor and actress tried to get the chance but Aman simply said that they are already chosen. He was not lying. he build the story up only after deciding the HERO and HEROIN. His best friend Arnav Singh Raizada and his sister like actress Khushi Gupta.…

VIVIFICATION

VIVIFICATION

94,010 7,786 56

Marriage is not only the beginning of a family but also a life-long commitment. It's an emotional union. It's a process by which two people make their relationship public and permanent. But... not every marriage gets successful because it's not all about commitment but LOVE and RESPECT. A marriage based on love and respect doesn't just happen. Both spouses have to do their part. When it doesn't happen, the marriage loses its own meaning. Here...They have MARRIED...! Fate knotted them with the wrong ones. The same fate gives them another chance for VIVIFICATION. Let's see how they vivify themselves. VIVIFICATION...! Soon on this page.…

ANGEL IN DISGUISE (Completed)

ANGEL IN DISGUISE (Completed)

145,049 10,734 56

She is the Boss and he works under her. If she is a storm, he is a breeze. If she is a fire, he is ice. She used to be alone and he would be surrounded by a gang. Of course, they are opposite poles...and should be attracted...…

என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)

என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)

36,321 2,910 60

முதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனது வாழ்வின் அங்கமானாள்? பாருங்களேன்...!…

CHOSEN BY DESTINY (Completed )✔️

CHOSEN BY DESTINY (Completed )✔️

273,203 15,389 61

She annoyed him, spoiling his major event that was held in Lucknow. When she spoilt his major event, falling in his arms, he didn't know she will make the biggest change in his life...he didn't know she will become an inevitable part of his life. How would she change his life? How would she become a part of his life?…

Passive Aggressive ( Completed✔️)

Passive Aggressive ( Completed✔️)

83,529 7,225 67

He was called Cold Blood Monster. He was a cold-blood monster, doesn't mean he had no HEART. He has... he has feelings too. Yet, he looks cold. But, when she appeared in front of him, he could no longer be COLD but FROZE. Will he accept her love? Will she make him accept her?…

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)

91,198 4,019 65

உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்? அவன் வாழ்வில் விடியலை காண்பானா? அவன் முதல் மனைவி போல் இல்லாமல், அவனை முழு மனதாய் நேசிக்கும், தன் மனம் ஒத்த துணையை அவன் சந்திப்பானா?…

இதய சங்கிலி (முடிவுற்றது )
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️

69,699 3,773 54

மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி.ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அடி ஆழத்திலிருந்து யாழினியன் நேசித்த பெண். ஆனால் அதை அவளிடம் அவன் எப்போதும் கூறியதில்லை.இப்பொழுது, அவன் அவளை பல ஆண்டுகளாய் தேடி வருகிறான்... அவள் எங்கிருக்கிறாள்? என்ன ஆனாள்? யாருக்கும் தெரியாது. அவர்கள் வாழ்வில் நடந்தது தான் என்ன? நடக்கப் போவது தான் என்ன?…

XEROX (completed)

XEROX (completed)

18,154 2,008 26

They are twins who look alike but their qualities are not the same. They are poles apart. There are no similarities in their characters. If one is day, the other is night. Their preference is different... Their thoughts are different... And actions are completely different... If it is so, how their relationship would be?…

போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது )
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)

122,555 4,923 61

லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...…