வெளிச்சப் பூவே
Velicha poove is a lighthearted romcom about office romance.…
Velicha poove is a lighthearted romcom about office romance.…
ஒரு கார் பயணத்தில் என்ன மாற்றம் நேர்ந்துவிடும்? ம்ம்ம்.. காரில் உடன் வருவது ஒரு பெண்ணாக இருந்தால்...? அவளொரு புரியாத புதிராக இருந்தால்..? இருப்பும் இன்மையும் இரண்டுமே சமமாகத் தன்னை பாதித்தால்..? அவள் இவ்வுலக வாசியா என்றே சந்தேகம் வந்தால்..? யாரவள்? ஏன் வந்தாள்? எங்கே செல்வாள்? என்ன செய்வாள்?…
வாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம்.என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்க, அதற்கு விடைகள் கிடைக்குமுன் வாழ்வின் மற்ற கதவுகள் திறந்துகொண்டால்? கிடைத்ததை ஏற்றுக்கொண்டு வாழ்வைத் தொடர்வதா? அல்லது திரும்ப இயலாத நதிச்சுழலில் கால்வைத்துப் பார்ப்பதா?…
Love and love only.A refreshing read, guaranteed.…
நட்புக்கும் காதலுக்குமான போரும், போராட்டமும். இடையில் சிக்கித் திண்டாடும் இரு இதயங்களில் கதை இது.…
A light-hearted story brushing some heavy themes.⚠️ Contains themes like suicidal thoughts, self harm and cheating. Avoid if triggering.…
பத்தி எழுதுதல். சுஜாதா முதல் வைரமுத்து வரை நான் பார்த்து வியந்த உப திறமையில் ஒன்று, பத்தி எழுத்து. (roughly translates to blog writing, but has minor differences).கற்றதும் பெற்றதும், இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள், எல்லாம் படிச்சிட்டு, தூங்காம யோசித்ததுண்டு, என்னைக்கு இதேபோல நாமும் நம்ம வாழ்க்கையை பத்திகளில் வடிக்கப் போறோம்னு. சொல்ற அளவுக்குப் பெரிதாக எதுவும் நடக்கலை என்பது, இந்த வருஷம் மாறிடுச்சு. சொல்ல இப்ப நிறைய இருக்கு.கதைகள், கவிதைகள் அல்லாமல், உரைநடையாக எழுதும் எழுத்தமைப்பு. முன்னுள்ள அத்தியாயத்திற்கும் மற்றதற்கும் பெரிதாக சம்பந்தம் இல்லாத கோர்ப்பு. சில நேரங்களில் தத்துவங்கள், சில நேரங்களில் தர்க்கங்கள். இதுவே சாராம்சம். உள்ளே போலாமா?** note: entirely based on my life experiences. No plagiarism. No exaggerations.…
லைட்டான, breezyயான ஒரு சின்ன மெட்ரோ காதல்கதை! ம்ம்ம்.. சொல்லப்போனா, காதல் கதைகள். அதாவது, ஒரு ஷார்ட் ஃபிலிம் மாதிரி ஒவ்வொன்னும். தனியாவும் படிக்கலாம், அர்த்தமாகும். அத்தோட, ஆன்த்தாலஜி மாதிரியும் இருக்கும்.Anthology: பல கதைகள் ஒரு புள்ளியில் இணையும் எழுத்தமைப்பு.(சென்னையில் ஒரு நாள், சூப்பர் டீலக்ஸ், NewYear, ludo.. இது மாதிரி!)எப்போதும் அடிக்கடி சொல்வதுபோல், முதல் முயற்சி😅. பிழைகளைப் பொறுத்தருள்க!…
Some assorted writings.ஹைக்கூ, வெண்பா, ஒரு நிமிடக் கதைகள், துணுக்குகள், படித்ததில் பிடித்தவை.…
காதலும் மோதலும். கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்!…
"எனக்கு டிவோர்ஸ் வேணும்!""ஐயோ...என்னால இன்னொரு ராஜாராணி, இன்னொரு மௌனராகம் எல்லாம் பாக்க முடியாது சாமி!""டிவோர்ஸா, இல்ல விடோவான்னு யோசிக்கறேன்""என்னது??"…
"ஈகோ மனுஷனுக்கு இருந்து பாத்துருக்கேன்.. ஈகோவே மனுஷனா இருந்து இப்பதான் பாக்கறேன்!"........."நீ யாரை வேணா லவ் பண்ணு... ஆனா, அவன் மட்டும் வேணாம். நான் சொல்றது உனக்கு இப்ப புரியாது. பட், அவனுக்கும் காதலுக்கும் சுத்தமா செட் ஆகாது!"........"அவளைப் பத்தி உனக்குத் தெரியாதுடி!! இப்பதான் எனக்கே அவளோட சுயரூபம் தெரியுது..""அருண்.. ப்ளீஸ். அழாத... எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்"..........…
A cute, short, sweet love story.💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥Can you believe it if I say this entire story was written overnight... in just 7 hours!? Better believe it, bcoz this girl here is sitting with racoon eyes and a messed up sleep schedule. 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥…
ஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...…
பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்...காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.…
cute, sweet, and a little cliché... the perfect combination!…
கோபத்தில் எழுதினாலும் காதல் கொண்டாடும் குட்டிக் கதை.…
தமிழம் 2021.சிறந்த கதைகளுக்கான தேடல். தமிழுக்கான தேடல்.⚠️⚠️DISCLAIMER:⚠️⚠️THIS A NON-PROFIT, COMPLETELY VOLUNTARY EFFORT. JUST TO MAKE THE END OF THE YEAR MORE INTERESTING AND SOMETHING TO LOOK FOR. NO PERSON, IN ANY WAY, IS MONETARILY INVOLVED IN THIS. POPULARITY AND PUBLICITY FROM THIS AWARDS WILL NOT CONTRIBUTE TOWARDS MERITS WITH THE WATTPAD APP AND ORGANIZATION. THIS IS SOLELY FOR ENTERTAINMENT PURPOSES, AND THE PROCESS IS EXTREMELY TRANSPARENT. IN CASE OF ANY DISPUTES AND DIFFERENCES OF OPINION, THE PROPRIETORS' DECISION IS FINAL.…