அழகு குட்டி செல்லம்

அழகு குட்டி செல்லம்

164,929 5,082 30

எல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிறாள்... மித்ரனின் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள்... எந்த வடிவில் என்பதை கதையில் பார்க்கலாம்....…

கடவுள் தந்த வரம்

கடவுள் தந்த வரம்

258,268 8,554 53

விஜயதர்ஷினி சிவரஞ்சன்....பெற்றோர் நிச்சயித்த திருமணம்.... கூட்டுக் குடும்ப வாழ்க்கை..... தெளிந்த நீரோட்டமான வாழ்க்கை..... அன்பான வீடு... நான் எதிர்பார்க்கும் குடும்ப வாழ்க்கையை கதையாக சித்தரித்துள்ளேன்...வாருங்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வோம்…

அவள் ஒரு தொடர்கதை

அவள் ஒரு தொடர்கதை

16,284 793 14

ஆண் வாரிசையே முக்கியமாக கருதும் சராசரி குடும்பத்தில் பிறந்த நம் கதாநாயகி... படிப்பு மட்டுமே தனக்குத் துணை என்று அதில் தன் கவனத்தை செலுத்த.. அதற்கும் திருமணம் என்று தடை விதிக்கின்ற பெற்றோர்.... கணவனாக வருபவன் அவள் வாழ்வை மலரச் செய்வானா??? இல்லை நசுக்குவானா???…

யாருக்கு யாரோ???

யாருக்கு யாரோ???

4,135 124 2

யாருக்கு யார் என்பது அந்த இறைவனின் முடிவு.... அதை யாரால் மாற்ற முடியும்?? எல்லோருக்கும் விரும்பிய வாழ்க்கை அமைவது இல்லை... அமைந்த வாழ்க்கையை விரும்பும் பலரும் இங்கு மகிழ்ச்சியாகதான் வாழ்கின்றனர்... காதலித்து மணந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று யார் சொன்னது??? பெற்றோர் பார்த்து மணமுடித்து வைத்த கணவனை காதலித்து பார் வாழ்க்கை வண்ணமயமாக தெரியும்.... காதலித்து திருமணம் செய்தவர் பிரிந்ததும் உண்டு... பெற்றோர்களால் சேர்ந்த ஜோடி காதல் தம்பதிகளாக வாழ்ந்ததும் உண்டு.... இந்த கதை பெற்றோர்களால் சேர்ந்த தம்பதிகளை பற்றியது.... யாருக்கு யாரோ?? பொருத்திருந்து பாருங்கள்....…

அகல்யா

அகல்யா

343,017 9,908 66

அகல்யா ஓடும் நதி... அமைதியின் சொருபம்... அவள் வாழ்க்கை ஒரு பார்வை…