காதல் கண்கட்டுதே (Completed)
அழகிய தீயேவின் அடுத்த அத்தியாயம்!ஆராய்ச்சியாளருக்கும் மருத்துவருக்கும் இடையேயான காதல் கதை. புதிய பாதை தேடும் பறைவைகளுக்கு நடுவே பழையகாலம் குறுக்கிட, தள்ளு முள்ளு ஏற்பட்டுகிறது. பழையதைக் களைந்து புதியதை உடுத்திக் கொண்டனரா? இல்லை பழகிவிட்ட பாதையான பழைய பாதையையே அடைந்தனரா? கண்ணைக் கட்டி ஆடும் காதல் ஆட்டம்... காதல் கண்கட்டுதே!…