Importance Of Wife
Drink water from your own cistern, running water from your own well.
Should your springs overflow in the streets, your streams of water in the public squares?
Let them be yours alone, never to be shared with strangers.
May your fountain be blessed, and may you rejoice in the wife of your youth.
A loving doe, a graceful deer— may her breasts satisfy you always, may you ever be intoxicated with her love.
Proverbs 5:15-19
உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு,
உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதா? அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக. உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக.
உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக;
அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.
நீதிமொழிகள் 5:15-19
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top