கண்டுபிடியுங்கள்!!
சுக்கு நூறாய் உடைப்பீர்கள்,
நான் இதயம் அல்ல;
உங்கள் குழந்தை முகத்தை வெளியிடுவேன்,
கண்ணாடி அல்ல;
உடையும்போது சத்தமிடுவேன்,
பீங்கானும் அல்ல;
தீபாவளியில் நான் இருப்பேன்,
வெடியும் அல்ல!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top
சுக்கு நூறாய் உடைப்பீர்கள்,
நான் இதயம் அல்ல;
உங்கள் குழந்தை முகத்தை வெளியிடுவேன்,
கண்ணாடி அல்ல;
உடையும்போது சத்தமிடுவேன்,
பீங்கானும் அல்ல;
தீபாவளியில் நான் இருப்பேன்,
வெடியும் அல்ல!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top