க(வி)தைக்குள் விடுகதை


என்னைக் கண்டு நடுங்குவர்,
பேய் என்று ஒடுங்குவர்;

ஆனாலும் சிரிக்கின்றேன்,
உங்களுக்குள் இருக்கின்றேன்;

இது என்ன சோதனை,
நீங்கள் நிற்க வேண்டும் என் துணை;

நான் யார் என்று சொல்லுங்கள்,
இவ்விடுகதையை வெல்லுங்கள்!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top