என் பகல் வேஷம்

என் மனதிற்குள் ஆயிரம் துவேஷம்,
ஆனால் இதழ் மட்டும் கனி மொழி பேசும்;

என் உள்ளேயோ கொடிய விஷம்,
நிதமும் மாறுகிறேன் நிமிஷ நிமிஷம்;

மனிதக்கூட்டத்தோடு நான் போடும் கோஷம்,
எப்பொழுது முடியுமிந்த வேஷம்;

உணர்வேனோ நான் செய்யும் மோசம்!
என்று எடுப்பேனோ அஃனி பிரவேசம்!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top