எங்கே, சொல்லுங்கள் பார்க்கலாம்!
நாங்கள் உங்களைப் போல் அல்ல;
வேற்றுமையில் ஒற்றுமையாய்,
கைகோர்த்து நிற்கின்றோம்;
உங்கள் நச்சுகளை உண்கின்றோம்,
ஆனால் எம்மை கூறு போட்டு கொன்றீர்கள்;
உம்மை குளிர்விக்க விழைகின்றோம்,
எம்மை மகிழ்விக்க மறந்தீர்கள்;
உங்கள் மூளையைத் தட்டுங்கள்,
எம்மை யார் என்று சுட்டுங்கள்!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top