Gain Wisdom
ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு. அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
ஞானமே முக்கியம்,
ஞானத்தைச் சம்பாதி;
என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
நீதிமொழிகள் 4:5-7
Gain wisdom, gain insight; don’t forget or turn from the words I am saying. Don’t abandon [wisdom]; then she will preserve you; love her, and she will protect you. The beginning of wisdom is: get wisdom! And along with all your getting, get insight!
Mishlei (Pro) 4:5-7
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top