பாசம்


நம்மை ஏன் அவர் உதாசீனப்படுத்தினார் என்று யோசிப்பவர்கள் மிக குறைவுநீ போனால் போ என அவரும்நம்மை உதாசீனப்படுத்திபோய் விடுகிறார் என்பதேஉண்மை.

கண்ணுக்குத் தெரியாத தெய்வத்திற்கு காணிக்கை என்று கொட்டுவதற்குகஷ்டப்படுவோருக்கு கொடுத்தால்தெய்வம் இப்படி தான் இருக்கும் என உணர செய்வார்கள். 

வாழ்க்கையில் பாரம் என்பதுகுறைவாக இருக்கும்வரை பயணத்தில் தூரம் என்பது ஒரு பிரச்னையே இல்லை. 

ஊஞ்சலைத்தென்றல் ஆட்டுவதைப் பார்த்துள்ளேன்ஐயோஇதென்ன அதிசயம்?இங்குதென்றலேஊஞ்சல ஆடுகிறது.

அன்பு ஆறுதலுக்கு மட்டும் அல்ல வாழ்க்கையை புரிந்து கொண்டு வாழ்வதற்கும்.

என்னை பற்றிய உன் தேடல்கள் யாவும் ஓர் இசையின் வடிவிலே...அதன் அத்தனை ஸ்வரங்களும் நீயே.


   

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: