கடமை

எந்த காரியத்தையும்கடமைக்கு செய்யாதே!கடமையாக நினைத்து செய்!காரியம் என்பது கடமை...!

நல்லவனென்று சொல்லவில்லைஆனாலும் உன் அன்பை தாண்டி போகமாட்டேன்என் அன்பே...!


எதிர்பார்ப்பில்லாமல் வாழ கற்றுக்கொள்கின்றேன்! ... ஏமாற்றங்களை சந்தித்தபின்...!

உனக்கும் தான் என் மேல் எவ்வளவு அக்கறை என்னவளின் கதை கேட்டு நீயும் தேய ஆரம்பித்து விட்டாயே....தேய் பிறை...!

முகத்தில் வழியும் வேர்வைத்துளிகளின் மேல் அவளின் ரோஜாப்பூ இதழ்களின் வழி வெளிவரும் காற்று படும் நேரம் சுகம்.....!

சுயநலம் ஒருவனை மேம்படுத்தியதும் இல்லை! பொதுநலம் ஒருவனை வீழ்த்தியதும் இல்லை.....!

என்னவனே!கவிதை எழுதும்போதுகூட நான் முற்றுப்புள்ளி வைப்பதில்லை ஏன்? தொியுமா?எங்கே உனக்கும் எனக்குமானஉறவு முடிந்துவிடுமோ என்ற பயம்தான்.........!  

  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: