இவ்வுலகம்
நாம் சுயநலமாக எந்த உறவுகள் அவசியம் அவசியமில்லை என சிந்திக்கும் போது,அதையே உறவுகள் சிந்தித்தல் மட்டும்தவறாகிடுமா...!
கோபத்தையும் சந்தோஷத்தையும் கட்டுப்படுத்தாமல் இருப்பதே நல்லது,யாராக இருந்தாலும் சரி....!
பொய்சொல்லி நட்புறவை கொள்வதற்கு உண்மையை சொல்லி நட்புகொள்ளுங்கள்.பொய் என்று பிற்காலத்தில் அவருக்கு தெரிந்தால் உங்களுக்குதான் ரணமாக வலிக்கும்......!
இரண்டு பேருக்கு நடுவே ஆன பிரச்சனையை அவர்களே பேசி தீர்த்து கொள்வது நல்லது,மூன்றாம் நபர் தலையிட்டால் இன்னமும் பிரச்சனை தான்..!
பாராட்டைக்கூட விரைவில் மறந்துவிடும் இந்த பாழும் மனம், அவமானத்தைமாத்திரம் காலம் முழுதும் சுமந்துகொண்டே இருக்கிறது.....!
ஓடி ஓடி உழைத்து முதுமைக்காக பணம் சேர்த்தாலும்!! முதுமையில் பணம் என்பதை விட சட்டெனத் தழுவும் மரணம் வாய்ப்பதே வரம் அதுவும் நித்திரையில்!!
எல்லா பிரச்சினைகளைக்கும் முடிவை கண்டுபிடித்து நேரத்தை வீணாக்காமல்,சில பிரச்சனைகளிருந்து ஒதுங்கி போனாலே போவதே நல்ல முடிவு..!
உன் விழிகள் முழுவதும் என் பிம்பமும்,உன் இதயம் முழுவதும் நானும் நம் காதல் நினைவுகள் மட்டும் இருந்திட வேண்டும்....!
யோசித்து கொண்டே இருந்தால் கடைசி வரை உருப்பட முடியாது,யோசிக்கும் அளவிற்கு செயலிலும் காட்டுங்கள் கொஞ்சமாவது உருப்படலாம்....!
ஒவ்வொரு நாளையும் கடைசி நாள் என நினைத்து போராடாமல்,இன்று தான் வாழ்க்கையின் முதல் நாள் என நினைத்து சாதிக்க தொடகுங்கள்..!
தாயின் முத்தம் இயல்பிழக்கும் தருணம் இவ்வுலகம் அழிந்திருக்கக் கூடும் !!
மௌனம் பேச வார்த்தைகள் வாய்ப்பளித்தது !!
பொய் சொல்லி தான் மத்தவங்கள சந்தோஷப் படுத்தனும்னா வாழ் நாள் முழுவதும் பொய் மட்டும் தான் பேச முடியும்...!
ஏதேச்சையாக யாரோ ஒருவரின் வாக்கியங்கள்!நினைவூட்டிச் செல்கிறது!!மற(றை)ந்து போன உறவுகளை!!!
எவ்வளவு தான் நீ என்னை விலக்கி வைத்தாலும்....மீண்டும்......உன்னிடமே வருவது என் பலவீனங்களில் ஒன்று......!
எவ்வளவு மனக்கஷ்டங்கள் வந்தாலும் என்னவனின் நொடிப்பொழுது பார்வையில் அவை தொலைந்தே போகும்..!
வாழ்க்கையின் மிச்சங்கள் இனி மகிழ்ச்சி மட்டுமே....!
நீங்கள் பிறப்பை உணர்வதாக இருந்தால் காதல் இரண்டாம் பிறப்பு உங்கள் பிறப்பு எப்படி பட்டது உங்கள் இதயம் சார்ந்தது..!
நிம்மதியையே தருகின்றன, அவபோது அனிச்சையாக வந்துபோகும், அவளது நினைவுகளும்..!
என்னை உரசிச்செல்லும் தென்றல் உந்தன் தேகம் பட்டுவந்த பொழுதினில்முத்தங்கள் எந்தன் உடலினில்...!
சந்தர்ப்பத்திற்கு தகுந்த மாதிரி மனுசங்க மாறிபோரதுல தப்பே இல்லை நம்ம நிழலே வெளிச்சத்துக்கு தகுந்த மாதிரி திசைமாறி தானே விழுது..!!!!!
முடிவெடுக்க எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்,அதை செயல்படுத்த மட்டும் அதிக நேரம் எடுத்து கொள்ளாதீர்கள்...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top