தனியாக நேசிக்கிறேன்


நீ என்னிடம் பேசாமல், மெளனமாக செல்வதை விட..!


உன் நினைவில் வாழும். என் இதயத்தைஅழித்து விடு..!



நான் நிஜமாக இல்லா விட்டாலும். நினைவில்வாழ்வேன்.

"உன் இதயத்தில்"


நீ போகும் பாதையில் அன்னப்  பறவைகள் பின் தொடர்கின்றன.


ஏன் என்பது மட்டும் தான் தெரியும் நீ என்று.....!


அடையாளம் எனது அன்பும்!பெறுகின்றன.உன்னிடம் !அடிமைகளாக...

நீ பிரிந்து போகும்போதெல்லாம் காலத்தையும் நேரத்தையும் ஏமாத்துவதற்காகஏன் முல்லை திரிப்பிவேடுகிறேன்உன்னை திரும்ப காண !...

  என்னவள் உதட்டின்கீழ் இருப்பதால் தான் அழகு பெற்றது அந்த சிறு மச்சம் கூட...! 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: