போட்டி 7 # 9 - எங்களின் அடையாளம்
தமிழரின் வீரதிற்கு அடையாளமாய்
தமிழரின் பாசத்திற்கு அடையாளமாய்
தமிழரின் குடும்பத்தில் ஒருவனாய்
நீ நின்றாய் சகோதரனே
உன்னை அழித்து
எங்கள் அடையாளத்தை அழித்து
அனாதை ஆக்கும்
திட்டத்தை முறிப்போம்
ஒற்றுமையை கை கோர்த்து
தடைகளை தகர்த்து
வருகிறோம் நாங்கள்
முடிந்தால் தடுத்து பாரு
******************
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top