போட்டி 2 # 6 - இதைதானா விவசாயம் என்கிறார்கள்
ENTRY 6:
உழைத்தவன் அவன் !!
உழுதவன் அவன் !!
விதைத்தவன் அவன் !!
நீறிட்டவன் அவன் !!
உரமிட்டவன் அவன் !!
அறுவடை செய்தவன் அவன் !!
பயிரை அரிசி ஆகியது அவன் !!
மூட்டைசுமந்தவன் அவன் !!
உண்டது மட்டும் நாங்கள் !!
இதைதானா விவசாயம் என்கிறார்கள் ?!
******************
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top