போட்டி 2 # 3 - விவசாயி
ENTRY 3:
நேரம் தவறாமல் உணவளிக்கும்
அம்மாவின் மறு உருவம் தான் - 'விவசாயி'
வெயிலிலும் மழையிலும் சிரமப்படும் விவசாயிகள்
நாட்டின் வளத்தை பெறுக்கும் பலசாளிகள்
இதை மறந்த " YOYO Boys and Girls..."
" சமுதாயம் என்னும் சொல்லை கருதி
விவசாயி என்னும் சொல்லில் - மறதி
உண்ணும் உணவோ விவசாயியின் குருதி "
நாட்டின் வளம் பெறுக , விவசாயம் பெறுக
எதிர்காலத் தலைமுறையே வருக!!
நாட்டின் வளம் விவசாயிகளின் கையில் ,
விவசாயிகளின் நலம் நம் கையில் ,
ஆதரிப்போம் விவசாயத்தை!!
ஆனுபவிப்போம் நாட்டின் வளத்தை!!
*****************************
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top