போட்டி 2# 13 - பயிர்


ENTRY 13:

 அவன் வெர்வை துளி தான்

பயிரின் உரம்

அவன் கண்ணீர் துளி தானோ

பயிரின் வாழ்கை துளி

அவனோ எத்தனை விதைகள்

வளர்த்தான் ஆனால் அவன்

மட்டும் வளரவில்லை

நமக்கு உணவு தந்து கடன் பட்ட

அவனுக்கோ உயிர் முழுக்க கடன்

அவன் பட்டினி பட்டு விதைகாமல் இருந்தததால்

இந்த உலகம் அளித்திருக்கும் பட்டினியில்.

*********

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top