போட்டி 2 # 10 - குமரல்
ENTRY 10:
எனது முயற்சியும்
உனது முக்கியத்துவமும்
புரிந்த மாரி
இறங்கி வந்தால்
மட்டை பந்திற்க்கு
இடையூறாய் வந்தது
என திட்டு தான் மிஞ்சியது உலகத்திடமிருந்து!
இது விவசாயி
தனது நிலத்திடம்
பகிர்ந்த குமரல்!!
***********
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top