போட்டி 11 # 8- மனித சிலைகள்
பங்குனி வெயிளிலே
மார்கழி குளிரிலே
தன்னன் தனிமையிலே
வீற்றிருந்தேன் அச்சாலையிலே!
கண்டும் காணாமல்,
கேட்டும் கேளாமல்,
சென்றார் பலர்,
காத்திருக்க மனமில்லாமலே!
ஓடினேன் ஓடினேன் சோர்வில்லாமலே
கண்டேன் கண்டேன் காலம்காலமாய்
மானிடராய் பிறந்த சிலைகளையே
ஒற்றை சாலை கடிகாரம் நானே!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top