போட்டி #10 - 2.பிரிவு
பயணிகளின் கனிவான கவனத்திற்கு ... வண்டி எண் ரெண்டு ஆறு மூணு ஏழு, சென்னையில் எழும்பூரில் இருந்து மதுரை வரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் இன்னும் சில நிமிடங்களில் பில்டபோர்ம் நம்பர் மூன்றில் வந்தடையும்.....
ஹியூவ் நேரம் ஆச்சி ...சிவா வேற எங்க இருக்கானு தெரியலையே ........
சிவா தான் கால் பண்றன் ....... எப்போ பாரு இப்படி தாமதமா வராதே வேலை ஆகிடுச்சு................
"சொல்லு சிவா..... நான் தனியா station ல இருக்கான் ட.. நீ எங்க இருக்க"
இல்ல மச்சி இங்க கொஞ்சம் பிரச்னை நாளைக்கு தான் ஊருக்கு கெளம்புவேன் போல அஜய் ...
சேரி ட .. இப்படியே கரணம் சொல்லி திருவிழாக்கு வராம தப்பிச்சிடாத ட...
திருவிழால நம்ம தான் களக்குறோம் மச்சி ... bye ட
தனியா மதுரை வரைக்கும் போனுமே யாராவது பேச்சு துணைக்கு கிடைச்ச நல்லாருக்கும்னு யோசிச்சிகிட்டு
என்னோடைய இருக்கையை தேடி சென்றேன்... அங்கு யாரும் இல்லை வசதியாக அமர்ந்து விட்டு
வாட்சப்பில் status மாற்றி விட்டு.. யார் என் பேச்சி துணைக்கு வர போகிறாரோ என்று யோசித்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன் ..
தம்பி உன்னோட பைய அடுத்து ஓரமா வை என்று சொல்லி என் பக்கத்தில் அம்ரிந்தர் 60 வயதிருக்கும் அதிகமான முதியவர்
இன்னிக்கு நான் யார் மூஞ்சில முழுச்சென்னு தெரியலையே என்று இங்குளே நானே புலம்பிக்கொண்டு headset எடுத்து காதில் மாட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க தொண்டங்கினேன் .... ரயில் சிரிப்பாய தொடங்கியது
கொஞ்சம் நேரம் கழித்து அந்த பெரியவரை பார்த்தேன் ஒரு புகைப்படத்தை பார்த்துக்கொண்டு இருந்தார்...
பின் சிறிது நேரம் கழித்து அவரை பார்த்தேன் அப்போதும் அவர் புகை படத்தை பார்த்து கொண்டு இருந்தார் ஆனால் இம்முறை கண்ணீர் ஓடு
அவர் அருகில் சென்று அமர்தேன்.. என்ன ஆச்சி தாத்தா ????
குழந்தை போல் என் தோலில் சாய்ந்து அழ தொடங்கினர்... அவர் தோலை தட்டிக்கொடுத்தேன்
சில நிமிடங்கள் என் தோழில் சாய்ந்து கொண்டார் பின்
மன்னிச்சிக்கோ தம்பி சட்டையை அழுக்கு ஆகிட்டேன்...
அதுலாம் ஒன்னும் இல்ல தாத்தா இந்த புகை படத்துல யாரு?????....
என்னோட பேத்தி தம்பி... ரொம்ப அழகா இருக்காள.. இவ பேர் அக்சயா
அவங்களுக்கு ஏதாவது ஆகிடுச்சா தாத்தா.....
அதுலாம் இல்ல தம்பி ... நான் ரொம்ப கொடுமைக்கார தாத்தா.....என்று சகித்து கொண்டு சொன்னார்
நான் குழப்பத்துடன் அவரை பார்த்தேன்...
என்னோட காலத்துலனு அவர் கதையை ஆரம்பித்தார்.........
என்னோட காலத்துலலாம் ஆண் குழந்தை பிறக்குறது கெளரவம்........ எங்க ஊர்ல எங்க குடுபத்துக்கு தனி மரியாதை!!!!!! பெண் குழந்தை பிறக்குறது அசிங்கமா நினைச்சோம்.... எனக்கு ரெண்டு மகன் அதுல முதல் பயனுக்கு ஒரு பெண் குழந்தை.;.. அவ தான் அக்சயா... என்னோடு ரெண்டாவது பயனுக்கு 3 சிங்க குழந்தைங்க.
என்னோட மார்புளையும் தோலையும் போட்டு வளத்தேன்...... என்னோட கடைசி காலத்துல இவனுக தான் காப்பாத்த போறாங்கன்னு நினைச்சேன்..... என்னோட முதல் மகனையும் அவனோட குழந்தையையும் மதிச்சதும் இல்ல தூக்குனதும் இல்ல...
அக்சயா பிறந்த அப்போ நான் அவளை கொள்ள சொன்னேன்.. என்னோட மகன் என் பேச கேக்கல... என் பேச கேக்காதவனுக்கு சொத்து இல்லனு வீட்டை விட்டு தொரத்திட்டேன் ......
நான் செஞ்ச பாவம் என்ன எப்படி சும்மா விடும்மா .. என்னோட பெற பசங்களுக்கு சொத்தையெல்லாம் அழுத்தி வெச்சேன் ... கொஞ்ச கொஞ்சமா எங்கள் வீட்டை விட்டு தொரத்திட்டாங்க...
உங்களோட மனைவி ????
என்னோட மனைவி எந்த பாவமும் செய்யல அதனால என்னோட இருந்து அவ கஷ்ட பட கூடாதுனு அவளை அவரோட கூப்பிட்டுக்கிட்டாரு ...........
நான் நம்புனவங்க லாம் என்ன விட்டுட்டு போய்ட்டாங்க..... பிச்சைக்காரன் மாதிரி சுத்திட்டு இருந்தேன் .. நிறைய அசிங்க பாட்டன் அப்போ தான் என்னோட பெரிய பயண பாத்தேன்... என்னோட வாழ்க்கைல செஞ்ச தப்பு அப்போ தான் புரிஞ்சிது... நான் பண்ணதுலம் தெரிஞ்சியும் என்ன மரியாதை இல்லாம பேசமாட்டா என் அக்சயா... ஒரு நாலு மாசம் நிம்மதியா தான் இருந்தேன்... நான் செஞ்ச பாவம் என்ன நிம்மதியா இருக்க விடாது... நான் அங்க இருக்குறது என்னோட மருமகளுக்கு பிடிக்கல... எப்படி என்ன பிடிக்கும் நான் செஞ்ச கொடுமை அப்படி......
இப்போ நான் என்னோட சொந்த ஊருக்கு போயிடு இருக்கேன் .. அடிக்கடி அக்சயா என்ன வந்து பத்துப்பேணு சொல்லிருக்க.....
அந்த புகை படத்தை அவர் சட்டை பைக்குள் வைத்து விட்டு தூங்க சென்றார்........ நான் காதில் என் headset மாட்டி கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்...
ஏதோ என் மனதில் சிறிய பாரம் ஏற்பட்டது...பெண் குழந்தையாய் பிறப்பது என்ன அவ்வளவு பெரிய தப்பா??? அவர் செய்த கொடுமைக்கு இது தான் தண்டனையை ???? வயதாக வயதாக நாமும் குழந்தையாக மாறுகிறோம்... ஆனால் நம்மை தோலில் போட்டு வளர்த்தவர்களை தூக்கி எறிவது எப்படி செரியாகவும்????
என்னுடைய தாத்தாவிடம் விளையாடிய நினைவுகள் என்னை கடத்தி சென்றது
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top