போட்டி #1 - 1. நியாயம் வேண்டும்
பெண் கார் மோதி விபத்து என்ற செய்தியை படித்துக்கொண்டே, நான் கேசை எடுக்கமுடியாது லீவ் வேண்டும் என்று போனில் கூறினான் புதினேஷ்.
கதவை திற என்று கோவிலுக்கு சென்ற ரமா கத்தினாள்.
அவள் சமயலறைக்குள் சென்றாள். திடிரென்று, பவர் கட் ஆனது.
கேன்டில் எடுத்துவை என்று புதின் கத்த!! ரமா புதினை நெருங்கினாள்.
திடிரென்று கையில் கத்தியை எடுத்தாள். அதனை கழுத்துக்கு கொண்டு சென்றாள். நீ காப்பாற்றமாட்டாய்! பிறகு எதுக்கு உயிரோடு இருக்க வேண்டும் என்று ரமா கூற!! கதறி அருகில் வந்தான் புதின்.
ரமா மயங்கி விழுந்தாள். திடிரென்று மின் விசிறி சுத்த செய்தித்தாள் பறந்து அவன் முன் விழுந்தது.
தலையில் இருந்த ரோஜா அந்த செய்தியில் பட. பெண்ணின் விபத்து கொலை என்று அவனுக்கு புரிந்தது.
மாணவியிடம் ஒருவன் காதலை கூறி ரோஜா தர!! பூவை தாங்கியபடி உயிரைவிட்டாள்.
காரணம், ஒருதலைக்காதலன் கொண்ட ஆத்திரமே. புதின் கண்டுபிடித்தானா அதை!!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top