போட்டி #1 - 04. சந்தேகம்
மாறன் என்ன சந்தேகம் வந்தாலும் அவன் சித்தப்பாவிடம் கேட்பான். அன்றைக்கும் அவனுக்கு ஒரு சந்தேகம் உதித்தது. பேய் இருக்கிறதா? இல்லையா? என்பது தான். சந்தேகத்தை சித்பாவிடம் கூற, அவரோ நீ இரவு என் வீட்டிற்கு வா என்று கூறிச் சென்றார்
இரவும் வந்தது, அங்கு மந்தி்ரவதியான சித்தப்பா அவனைப் பார்த்து எதுவும் கேட்டக்காதே,நான் சொல்வதை மட்டும் கேள், என்று கூறிய அவரை பிரமிப்புடன் அவரைத் தொடர்ந்தான்
அவர் புரியாத மொழியில் மந்திரம் ஓதிக் கொண்டு முன்னிருந்த பெண்ணிற்கு பெய் ஒட்டிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்தான். சிறிது நேரம் பின் அவர், மாறனைப் பின் தொடர சொன்னார். சுடுகாட்டை அடைந்தவுடன் சித்தப்பா மரத்தினில் ஆணி அடித்து ஓதினார். பின்பு வா மாறா வீட்டிற்கு போகலாம் என்றார்
திரும்பி செல்லும் முன்னாடி இறுதியாக அவன் திரும்பி பார்க்க அங்க ஒரு கோர்வமான உருவம் அலறி கொண்டிருப்பதை பார்த்து பேய் அடிச்சவனைப் போல் சென்றான்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top