போட்டி 2 # 8 - கரும்பின் கண்ணீர்


ENTRY 8:

மண் என்னும் கருவில் விதைக்கப்பட்டேன்

அன்பாலும் நீராலும் வளர்க்க பட்டேன்

நாடா புயலில் நன்றாக இருந்தேன்

வரதா புயலில் வாடாமல் இருந்தேன்

நாவுக்கு சுவைசேக்க போகிறேன்

தைக்கு விருந்தாக போகிறேன்

சூரியக்கதிர் குளிரை விரட்டியது

சோலைக்காட்டு பொம்மை காக்கையை விரட்டியது. 

மனிதனுக்கு சோறு போடுவது நிலத்தின் குணம்

நிலத்தை குறு போடுவது மனிதனின் குணம் 

***************

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top