49.சூரியன்...💕

மழையில் நனையும் அழகிய சூரியனோ அவன்...??

           அவன் அருகாமையில் நித்தம் குளிர் காய்கிறேன். 

கண்ணில் என்ன தீச்சுடரை மறைத்து வைத்திருப்பானோ???

    
           அவன் கண்ணின்  வெளிச்சம் தாங்காமல் தடுமாறுகிறேன்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top