43.தோல்வி...💕
சித்தம் இழந்து போனேன்
நித்தம் உன்னை நினைத்து
யுத்தம் ஒன்று கொள்வேன் உன்னிடம் ஆட்சியை வாங்க
சத்தம் இன்றி நீ தந்த
முத்தம் ஒன்றில்
தோற்று போனேனடா...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top
சித்தம் இழந்து போனேன்
நித்தம் உன்னை நினைத்து
யுத்தம் ஒன்று கொள்வேன் உன்னிடம் ஆட்சியை வாங்க
சத்தம் இன்றி நீ தந்த
முத்தம் ஒன்றில்
தோற்று போனேனடா...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top